#Parasakthi
தமிழர்கள் மொழி வெறியர்கள் அல்ல தம��ழர்கள் யாரையும் தாழ்த்தி அவங்களை உயர்த்திக்கனும்னு நினைக்கிறவங்க கிடையாது அவங்க அந்த நிலைபாடுல தெளிவாக இருப்பாங்க
தமிழ்நாட்டு மக்கள் தன் உரிமைக்காகவும் சுய-மரியாதைக்காகவும் போராடக் கூடியவர்கள்🔥
@MathiMaaran @gvprakash
#SudhaKongara
I can’t thank you enough for this opportunity @gvprakash Sir, @Sudha_Kongara Mam and @Siva_Kartikeyan Sir ❤️I hope the lyrics bring joy to everyone !! Ratnamala for you !!
மண்ட���டி படம் எங்கள் இசையமைப்பாளரின் மந்திர இசையால் இன்னும் பிரம்மாண்டமாக ஜொலிக்கும்!👍
இந்த தீபாவளி, @gvprakash brother மற்றும் எங்கள் Dir @MathiMaaran உரையாடலுடன் உற்சாகமாக தொடங்கியது. 💪🤝
100+ படங்களில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்! 👌💐💐💐
#Mandaadi @rsinfotainment @elredkumar sir,