காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்!
அவன் கருணையினால் எங்கள் நெஞ்சம் நிறைந்தான்!
அண்ணா என்று எல்லோரும் அழைக்க வந்தான்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்!
அண்ணா! அண்ணா! அண்ணா!
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா!
#HBDArignarAnna 🙏🖤❤️
அறிவாளிகள் இருக்கும் சபையில் அளவோடு பேசுன்னு சொன்னா கேட்டியா சோனைமுத்தா !
இப்ப பாரு வைச்சு செய்ஞ்சு விட்டார் அவர் பாணியில்!
சொல் வேந்தர் எங்கள்
ப சி அவர்கள் !
நடிக்கவே பிறந்த மனுசன்யா...ச்சே என்ன நடிப்பு....
பிரதமருக்கு சாமி வந்துருச்சாம் ..நடிகன்டா..நடிக்குறதுல நம்ம ஏழைத்தாயின் மகனை
யாரும் மிஞ்சிக்க முடியாது…🤭
திருமாவளவனுக்கு அம்பேத்கரை பத்தி தெரியாதாம்.
இவன் எவ்வளோ பெரிய லூசுன்னு தெரியுதா ? இந்த பைத்தியக்காரப்பயலை கூட்டிட்டு வந்து கட்சியை வளர்க்கப் போறானுங்களாம் 🤣