சில நேரங்களில் சில தீர்ப்புகள் பாக்கும்பொழுது சட்டம் நமக்கு நல்லது தான் செய்யுதா ன்னு ஒரு மாதிரி சந்தேகத்தை உருவாக்குது..
ஒரு நபர் திருமணம் செஞ்சுகிறார்..
Life நல்லா போய்க்கிட்டு இருக்கு...சந்தோஷமா வாழுறாங்க..wife pregnant ஆகுறா...குழந்தை பிறக்குது...
சில வருடங்களில்..wife க்கு gulf ல ஒரு job கிடைக்குது..
குடும்பம் மேலும் சந்தோஷமா கொண்டாடுது..
புள்ளய நான் பாத்துகிறேன் நீ போ..போய் நிம்மதியா உன் job ல concentrate பண்ணுன்னு கணவனும் மாமியாரும் அனுப்பி வைகறாங்க..
சில மாதம் ஓர் ஒன்னு ரெண்டு வருடம் நல்லா தான் போச்சு..
அப்றம் பாத்தா அந்தம்மா leave க்கு வர்றது குறையுது..
Ph call குறையுது ..குடும்பத்துடன் இருக்கும் அந்த touch கொஞ்சம் கொஞ்சமா விட்டுப்போகுது...
அப்றம் ஒரு நாள் தலையில் இடி இறங்கியது போல..
அந்த ஆள் க்கு செய்தி வருது..
அவர் மனைவி வேறொருவரை திருமணம் செஞ்சுகிட்டாங்கனு..
வீட்ல புருஷன் இருக்கான்..
உன்னோட dreams நிறைவேற கூட நின்ன மாமியார்.. புள்ளய நான் பாத்துகிறேன் னு அனுப்பி வெச்ச ரெண்டு பேர்..
அம்மா எப்போ வருவாங்க ன்னு காத்திருக்கும் மகள்
எதுவுமே அந்த பெண்ணுக்கு நியாபகம் வரல..🥺
இதுல சோகம் என்னன்னா..அந்த கணவன் அதிலிருந்து மீண்டு வந்துட்டான்..
பக்கத்தில் யாருக்கும் சொல்லாமல் தன் சோகத்தை மனசுல வெச்சுட்டு வெளியே சிறிச்சு..மகளுக்காக வாழ ஆர்பிக்கிறான்..
ஊர்ல wife எங்க ன்னு கேட்டா gulf ல..னு சொல்லி சிரிச்சு கடந்து போய்...
தான் கஷ்டப்பட்டு தன் அம்மாவையும் மகளையும் நல்ல படி யா பாத்துகிட்டான்..
ஊர்ல அந்தாளுக்கு அம்புட்டு நல்ல பெயர்..
எல்லோரிடமும் சிரித்து பேசும் குணம் கொண்டவர்..
இப்படியே 8 வருடம் போயிடுச்சு...
திடீர்னு ஒரு நாள் ஒரு notice வருது..மகளின் custody கேட்டு அம்மா case போற்றுக்கு ன்னு..
அதிலிருந்து சில மாதங்களில் மகளின் custody அம்மா மற்றும் ரெண்டாவது கணவருக்கே என்ற தீர்ப்பும்..
அவரை சுக்குநூறா உடைத்து போடுது..🥺🥺
அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஒரே பிடிப்பு அந்த மகள் ..அவளும் போய்ட்டா..
இனி என்ன இருக்கு னு
su!c!de பண்ணிக்கிறார் அந்த நபர்..
ரெண்டு நாளா சோசியல் மீடியா வில் எங்கு பார்த்தாலும் அவரின் சிரித்த முகமே🥺
Private bus conductor ஆன
38எ வயது ரஞ்சிஷ்🥺
அவுங்க அம்மா இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரல..
அம்மாவை விடுங்க ஊர்மக்கள் ..bus ல அடிக்கடி அவர மீட் பண்ணவங்க எல்லோருக்கும் ஒரே கருத்து தான்
"இவர் மனசுல இவ்ளோ வேதனை இருந்ததா?
சிரிச்சு சிரிச்சு பேசுவாரெ..
எங்க கூட share பண்ணிருந்தா..appeal க்கு நாங்க உதவிருப்போமே..🥺
என்ன சட்டமோ..
புள்ளய வளர்க்க வேண்டிய சமயத்தில் வேணா னு போனவளுக்கு..
புள்ளய கொடுத்த சட்டம்..
உசுர கொடுத்து வளர்த்த அப்பா விடம் இருந்து புள்ளய புடுங்கி எவனோ ரெண்டாவது அப்பா (step father)கிட்ட கொடுத்த சட்டம்..
ரஞ்சிஷ் ஆன்மா சாந்தி அடையட்டும்..🙏🥺
Free Tickets Giveaway For "AnbeDiana" 🎫 🍿
Repost & Comment #AnbeDiana City/Theatre 🎬
Winners will be announced by EOD.
(only for followers)
வெறித்தனமாக fun entertainment
#AnbeDiana Tickets Giveaway 🎫📢:
🎲 Comment "#AnbeDiana - Theatre Name and Place + Date and Show Timing.."
🏆 Winners will be chosen at random and announced by Tomorrow.. All the best..🤝
#AnbeDiana Ticket Giveaway
- 10 Lucky Winners Get 2 Tickets Each
- Tell Us Why You're Excited To Watch #AnbeDiana In Theatres.
📍 Comment Your City Name.
🎲 Winners Will Be Picked Randomly
#SupportGoodFilms