சும்மாவே தங்கள் பகுதி எம்எல்ஏ யார் என்று இப்ப வரை அப்பகுதி மக்களுக்கு தெரியாது...!
இதுல தற்குறிகள் வேற எம்எல்ஏ சீட்டில் உட்கார்ந்து reels போட்டு
அந்தக் கட்சி மானத்தை வாங்கி கொண்டு இருக்காங்க
@ramk8060@sarath0828 IPL match ku stadium ulla, below 3 years age la irukka children allowed eh ila. Itha yen yaarum eh solla matringa, apadi allow panni iruntha athu violation ilaya?
@Bacteria_Offl Yena panna mudiyum, world trip ah poga mudiyum.
Biryani saptu, Anbe sivam movie paathutu, Oru naalil and Firangipani song potu thoongiduven.
1 month aa ஆட்சில அவன் ஒன்னுமே பண்ணலானாலும்
இந்த மாதிரி Celebratys பொய் யா
உண்மை மாதிரியே மக்கள் கிட்ட easy yaa கொண்டு சேக்குறாங்க மக்களும் நம்புறாங்க
https://t.co/NuZQVpxR5D
1 month aa ஆட்சில அவன் ஒன்னுமே பண்ணலானாலும்
இந்த மாதிரி Celebratys பொய் யா
உண்மை மாதிரியே மக்கள் கிட்ட easy yaa கொண்டு சேக்குறாங்க மக்களும் நம்புறாங்க
https://t.co/NuZQVpxR5D