@mkuruparan@OurTemples கள்ளகுறிச்சியில் சிவன் கோயில் நிலத்தை எடுத்து ஆட்சியர் அலுவலகம் கட்ட ஆரம்பித்த உடன் அங்கு பள்ளி தாக்கப்பட்டது அஇஅதிமுக ஆட்சிக்கு வரவில்லை. கள்ளச்சாராய இறப்பு திமுக ஆட்சி பறிபோனது. இப்போது சட்டமன்ற உறுப்பினர் கலெக்டர் பிரச்சினை தாவெக ஆட்சி சிக்கல். சிவன் சொத்து குல நாசம்.
தென்னாடுடைய சிவனே போற்றி கள்ளக்குறிச்சி பள்ளி ! பலர் இறந்தது!கலெக்டர் ஆபீஸ் ! சிவன் சொத்து 🙃 நன்றி வீரசோழபுரம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !
@OurTemples
@CMOTamilnadu அவர்களே!
“அச்சமோ, பாரபட்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி” செயல்படுவேன் என அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்த நீங்கள், பிரிவு 14-ன் கீழ் அனைவருக்கும் சமத்துவத்தையும் சமமான சட்டப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியவர் அல்லவா?
இடைத்தேர்தலில் @TVKVijayHQ வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் ₹1,545.50 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது ஏன்?
நீங்கள் 234 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்தும்' பாரபட்சமற்ற ' முதலமைச்சரா? அல்லது தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு மட்டும் ' விருப்பு வெறுப்புடன் ' சிறப்புச் சலுகை வழங்கும் ஜிகினா முதலமைச்சரா?
ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களை மனதில் கொண்டு, அந்த வாக்காளர்களைச் செல்வாக்கிற்கு உட்படுத்தும் உள் நோக்கத்துடன் இந்த ஜரிகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா? இது அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு முரணானதல்லவா?
முதலமைச்சர் பதவி என்பது அரசியலமைப்பைக் காப்பதற்கான பொறுப்பு ; தேர்தல் வெற்றிக்குப் பரிசளிப்பதற்கான அதிகாரம் அல்ல! அரசியலமைப்பே அனைத்திற்கும் மேலானது என்பதை நீங்கள் அறிவீர்களா?
@AIADMKOfficial
#Article14 #ConstitutionOfIndia #TVKVijayFails #TamilNaduPolitics