நேற்று வரை "எடப்பாடி பழனிசாமி" என இருந்தவர் இன்று "எடப்பாடி பழனிசுவாமி" ஆகியிருக்கார் 😝
தட்ட்ட்... அய்யப்பனுக்கு மாலை போட்டு இருந்தா போலிஸ்கார் அடிக்க மாட்டார் என நம்புவது போல....
சாமி... சுவாமி என ஆனால் போலீஸ்கார் புடிக்க மாட்டார் என நம்புகிறாரா @EPSTamilNadu 🤔
அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திரு வ.து நடராஜன் மற்றும்
இராமநாதபுரம் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் அவருடன் முக்கிய மாவட்ட, ஒன்றிய நிருவாகிகள் தலைவர் தளபதி @mkstalin முன்னிலையில் கழகத்தில் இணைத்து கொண்டனர்.