தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் திரு. சீனிவாசன் அவர்களின் சகோதரர் திரு. விஸ்வநாதன் அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர், திரு.வி.க. நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதென்னடா சொன்னா பிரதமர், உள்துறை அமைச்சர் வரும்போது கரண்ட் பண்ணுவீங்களாவா கேட்கிற..
அமித்ஷா வரும்போது சங்கிகள்
கதறுனது எல்லாம் இந்த தற்குறிக்கு தெரியாது போல😂😂🔥🔥
#சனியின்_பயணம்
விஜய்யை ஶ்ரீமான் எவ்வளவு திட்டினாலும்.. அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை.
இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.
இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது.
15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயசு பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.
விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது.
தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது.
2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம்.
இக்கட்சியின் தொண்டர்கள்.. இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள்.
TVKians heckling in national media disrupting media coverage from a senior journalist in @ndtv without an ounce of discipline.
அரசியல் படுத்தப்படுத்தப்படாத ரசிகர்களின் அவல நிலை.
Met Thiru CP Radhakrishnan Ji. Conveyed my best wishes on his being the NDA’s Vice Presidential nominee. His long years of public service and experience across domains will greatly enrich our nation. May he continue to serve the nation with the same dedication and resolve he has always demonstrated.
@CPRGuv