Annual Day 2021!
Just joined the 100 subscribers on YouTube club. VIRTUAL HIGH-FIVE! https://t.co/mnOvCX4G1q
Thank You Team.
Plz Subscribe, Like and Comment!
தீப ஒளி திருநாள் முன்னிட்டு வீடுன்றி சாலை ஓரம் வசிப்பவர்களுக்கு புதிய துணி மற்றும் ஒரு வேளை மதிய உணவு வழங்க தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த தீபாவளி திருநாளில் உங்களால் முடிந்த நன்கொடை அளித்து அவர்கள் சிறு மகிழ்ச்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் நூறு சதுர மீட்டர் பரப்பில் நம் இந்திய தேசிய கொடியை ரங்கோலியல் வரைய உள்ளனர். இதில் நம் தேசிய கொடியின் கீழே "யூனிடி இன் டைவர்சிடி" என்ற வாசகத்துடன் நம் தேசிய ஒற்றுமையை நமது அறக்கட்டளை சார்பாக பறைசாற்ற உள்ளோம்.
THE BRIDGE VELLORE
Presents
Tree Plantation Ceremony In Memory of Dr.A.P.J.Abdulkalam 5th Death Anniversary.
Support by creating awareness on twitter via hash tagging on #saluteabdulkalamsir
All are requested to post the above specified tags at @thebridgevlr twitter account