தில்லி காவல்துறை.... 🤪
கூட்டம் குறைவாக இருந்ததால் பலத்தை காவல்துறை காட்டவில்லை.
கடந்த முறை நடந்த தாக்குதலின் கோபம் அடங்காததால்.
கரப்பான் பூச்சிகளை தூக்கி போட்டு விளையாடுகிறார்கள்😂
திருவையாறு அருகே தாய்மாமன் தங்கத் திட்டத்திற்காக மோசமான நிலையில் இருக்கும் துருப்பிடித்த மருத்துவ வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் தாய்மார்கள் மற்றும் கை குழந்தைகள்...சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
#ambulance | #damage | #tngovt | #hospital
A true hero, a proud moment for India! 🇮🇳
Salute to Captain Smit Machchhar, a son of Gujarat, whose extraordinary courage and presence of mind, even while seriously injured, helped save 174 precious lives. Your bravery, selflessness and determination are truly inspiring. The entire nation is proud of you. Wishing you a speedy recovery. Jai Hind! 🇮🇳🙏
"கேப்டன் ஸ்மித் மச்சார் உலகிற்கு துணிச்சலின் உச்சத்தை காட்டியுள்ளார்.
தனது உயிரைப் பற்றி அஞ்சாமல் வீரத்துடன் போராடி, மற்றொரு 9/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுத்துள்ளார்.
140 கோடி இந்தியர்களும் கேப்டன் ஸ்மித்துக்கு தலைவணங்குகிறோம்."
- பிரதமர் நரேந்திர மோடி ஜி!🇮🇳🫡
Captain Smit Machchhar, captain of flydubai Flight 1073, fought back after being stabbed in the cockpit.
Despite being severely injured, he managed to unlock the cockpit door - allowing passengers and the crew to intervene and save all the passengers . His extraordinary courage saved 174 lives.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others and His bravery and courage helped save hundreds of lives and avert a great tragedy.
Bharat is proud of Captain Smit Machchhar.
Praying for his speedy recovery and good health.