A true hero, a proud moment for India! 🇮🇳
Salute to Captain Smit Machchhar, a son of Gujarat, whose extraordinary courage and presence of mind, even while seriously injured, helped save 174 precious lives. Your bravery, selflessness and determination are truly inspiring. The entire nation is proud of you. Wishing you a speedy recovery. Jai Hind! 🇮🇳🙏
"கேப்டன் ஸ்மித் மச்சார் உலகிற்கு துணிச்சலின் உச்சத்தை காட்டியுள்ளார்.
தனது உயிரைப் பற்றி அஞ்சாமல் வீரத்துடன் போராடி, மற்றொரு 9/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுத்துள்ளார்.
140 கோடி இந்தியர்களும் கேப்டன் ஸ்மித்துக்கு தலைவணங்குகிறோம்."
- பிரதமர் நரேந்திர மோடி ஜி!🇮🇳🫡
Captain Smit Machchhar, captain of flydubai Flight 1073, fought back after being stabbed in the cockpit.
Despite being severely injured, he managed to unlock the cockpit door - allowing passengers and the crew to intervene and save all the passengers . His extraordinary courage saved 174 lives.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others and His bravery and courage helped save hundreds of lives and avert a great tragedy.
Bharat is proud of Captain Smit Machchhar.
Praying for his speedy recovery and good health.
விஜய் தலைமைனால த வெ க அரசு வந்ததற்கு அப்புறம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் மதமாற்ற கும்பலின் அட்டகாசம்
🚨 நூறு நாள் வேலைத்திட்ட பெண்களிடம் மதப்பிரச்சாரமா?
அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படுவது; எந்த மதத்தின் பிரச்சாரத்திற்காகவும் அல்ல!
நூறு நாள் வேலை செய்யும் பெண்களிடம் மதப்பிரச்சாரம் அல்லது மதமாற்ற முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்தால், அதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக்கூடாது.
❓ அரசு திட்டப் பணியிடத்தில் மதப்பிரச்சாரம் செய்ய யார் அனுமதி கொடுத்தது?
❓ உண்மையில் மதமாற்ற முயற்சி நடைபெற்றதா?
❓ கட்டாயம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் போன்ற செயல்கள் நடந்ததா?
உண்மை என்ன என்பதை தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக விசாரித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
எந்த மதமாக இருந்தாலும் சரி—
🙏 ஒவ்வொருவரின் மத நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில்,
⚠️ அரசின் நலத்திட்டங்கள் மதப்பிரச்சாரக் களமாக மாறக்கூடாது!
மதத்தின் பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளே… புகார் வந்தால் விசாரியுங்கள்!
அரசு திட்டத்தை அரசியல் அல்லது மத பிரச்சார மேடையாக மாற்ற அனுமதிக்காதீர்கள்!
#நூறுநாள்வேலை #மதப்பிரச்சாரம் #மதமாற்றம் #தமிழ்நாடு #சட்டம்ஒழுங்கு
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர்
கே.சி. திருமாறன் ஜி
மதமாற்றம் ஏஜெண்டுகள் தீவிரமாக செயல்படுகிறது
கிராமப்புற பகுதிகளில் அரசாங்க 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் அப்பாவி இந்து பெண்களிடம் இவர்கள் தங்களின் மதமாற்ற வேலையை இந்த ஆட்சியில் மிக சிறப்பாக செய்கின்றனர்