மணிவண்ணன் அவர்கள் தமிழ்நாடு அமைப்பு கமிட்டி (TNOC) என்ற நக்சலைட் அமைப்பின் ஆதரவாளராக இருந்தார் என்று அதன் செயலர் கார்முகில் என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால் தோழர் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படையில் இருந்ததாக இங்கு இளவரசு கூறுகின்றார். எது உண்மை?
ஏனென்றால் அவனுக்கு அடுப்பே பத்த வைக்க தெரியாது அவன் கிட்ட தீ பெட்டியை கொடுத்திருக்கீங்க கடைசி வரை நீங்கள் எதிர்பார்த்த படையல் கிடைக்க போவது இல்லை பசியில் சாக வேண்டியது தான்.
"விஜய் ரசிகையா இருந்த பாவத்துக்கு எனக்கு இந்தப் பேரு எல்லாம் தேவையா?"
திருவைகுண்டம் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த அபலைப்பெண்ணின் கண்ணீர்க் குரல் கேட்குதா முதல்வரே?
திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினரையும் குற்றஞ்சாட்டுகிறார் பாதிக்கப்பட்ட பெண்.
நடவடிக்கை எடுக்கத் திராணி இருக்கா? @TVKVijayHQ@CMOTamilnadu
RIP Bharathiraja || பாரதிராஜாவுக்காக நின்ற சீமான்..!
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவரது பாசறையில் வளர்ந்த இயக்குநரும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மேற்கொண்டார்
சீமானுக்காக நாம் தமிழர் கட்சி மேடையில் வாக்குக் கேட்டுப் பேசியுள்ளார் பாரதிராஜா. இறுதிவரை பாரதிராஜாவை 'அப்பா' என்றே சீமான் அழைத்தது குறிப்பிடத்தக்கது
BharathiRaja | RIP Bharathiraja | Director Bharathiraja Passed away
#Mariselvaraj | #BharathiRaja | #RIPBharathiraja | #DirectorBharathirajaPassedaway | #Newstamil24x7 | #Tamilnews