@Arun_p_offcial டேய், முதல் வீடியோவில் உங்க முகத்தை தெளிவாகக் காட்டிட்டு இருக்கீங்க. ஆனால் இரண்டாவது வீடியோவில் உங்க முகமே இல்லை; ஏற்கனவே இருந்த பழைய ��ீடியோவை எடுத்து ஒட்டி போட்டிருக்கீங்க. இப்படியா மக்களை ஏமாற்றுவது?
விஜய் திறந்த வைத்த மேட்டூர் அணையின் தற்போதய நிலவரம்...
இவனுக இந்த மா நிலத்தை முழு நாசம் செய்யாமல் ஓய போவதில்லை.. நிர��வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாத, உழைப்பதற்கு விரும்பாத, திரிஷா தான் விருப்பம் என்று சுற்றும் ஒரு தரங்க���ட்ட அரசை தேர்வு செய்ததன் வினை இது...
இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு லண்டன் ஜாலி பண்ண போய்விட்டார் விஜய்.. லண்டனில் இவனுக கூத்தடிக்க மக்கள் வரிப்பணம் 11கோடிக்கும் மேல் செலவு. உருப்படுமா தமிழகம்...