Morning Rapido guy dropped me in theatre.. & asked which movie.
I said.. JN.
He : Ipo dhan pakrengala.
Same, eve while coming back..
Rapido thambi asked.. Which movie u went?
I said.. JN.
He : Ipo dhan pakrengala.
அது மட்டுமா?
கேப்டன் ராதிகா கதை,
ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை,
பிரஷாந்த், ஷாலினி one side love கதை,
கமல் ஸ்ரீ வித்யா கதை,
அப்பறம் ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை,
சிம்பு சௌந்தர்யா கதை,
பிறகு ரஜினி ராமாவரம் தோட்டத்துல அடி வாங்கின கதை.. Etc..
தனுஷ் னா நவ்~
நல்ல வேல இந்த சாய் பயல ம்யூசிக் போட விட்டதால எல்லாரும் அவன அடிக்கிற பிசில நாம ரெண்டு ஹீரோயின் காக தான் முருகன் படம் பண்றோம்றத எவனும் இன்னும் கண்டு��ுடிக்கல..