ஏண்டா.. மணியா தேர்தலுக்கு முன்னால இது சினிமா கூட்டம், கொள்கையற்ற கூட்டம் அது இதுன்னு கத்திட்டு இருந்த இப்ப அமைச்சர் பதவி கொடுத்த உடனே முதுகு தேய்க்க ஆரம்பிச்சுட்ட..
அட நாங்க எப்பவும் அப்படிதாங்கண்ணா...😁
#sofa_partys
ஏண்டா.. மணியா தேர்தலுக்கு முன்னால இது சினிமா கூட்டம், கொள்கையற்ற கூட்டம் அது இதுன்னு கத்திட்டு இருந்த இப்ப அமைச்சர் பதவி கொடுத்த உடனே முதுகு தேய்க்க ஆரம்பிச்சுட்ட..
அட நாங்க எப்பவும் அப்படிதாங்கண்ணா...
புதுசா வர்றார், ஒரு வாய்ப்பு குடுத்தா என்ன?!
~ வாய்ப்பு குடுத்தா என்னாகும்?
உங்க மாநில வளர்ச்சி திட்டங்கள் தடைபடும்,
வழக்கமா கிடைச்ச அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்காது,
விலைவாசி உயரும்,
யாருகிட்ட கேட்டா இதுக்கு பதில் கிடைக்கும்னு கூட தெரியாது.