விநாயகர்சதுர்த்தி என்பது இந்துவ அரசியலாக வன்முறை அரசியலாக மாற்றுகிறார்கள் ,இந்து மதம் என்பது தமிழர் மதம் அல்ல, ,தமிழர் மதம் என்பது வேறு, தமிழர் நம்பிக்கை என்பது வேறு..
தோழர்_திருமுருகன்காந்தி
பீமாக்கோரன் வழக்கு என்பது முற்றிலுமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு, பொய்களை புனைந்து வழக்கு பதிவு செய்தனர். அதேப்போல நாளை என் மீது வழக்குகளை போட்டால் அது பெகாஸ் செயலி மூலமாக புனையபட்டதாக இருக்கும், எப்படி ரோனாவில்சனுக்கும், வரதவராவுக்கு நடந்ததோ அதேபோல எனக்கும் நடக்கலாம்
_தோழர் திரு
Thirumurugan Gandhi was arrested under the Goondas Act and later the UAPA in 2018.
He has been vocal on matters including the rights of Sri Lankan Tamils, the Sterlite protests and violent state backlash, and other issues concerning the common people.
https://t.co/BHDfesuCKZ
2016 ஆவணத்தின் படி 10 ஐபோன் மற்றும் 10 ஆன்டிராய்டு கைப்பேசிகளை உளவு பார்த்த கட்டணம் ரூ 56 கோடி என்றால், கேண்டிருவுடன் தற்போதைய விலை மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போதுள்ள விலை மதிப்பில் 1400 கோடி அளவிற்கும் அதிகமாகவே இருக்கும்.
https://t.co/aH7zn9nrsB
📲9444327010
தோள்சீலைப் போராட்டம் வெற்றி பெற்ற தினம் (26.07.1859)
இந்துமதக் கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட வீரமங்கை நங்கேலிக்கும், இதர போராளி பெண்களுக்கும் வீரவணக்கம்.
“பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை” - மேதகு பிரபாகரன்.
மே 17 இயக்கம்
9884864010
https://t.co/RD8aet1VU4
சுவர்கள் பேசும் அரசியல் முழக்கங்கள் மக்களுக்கானது. இவை ஏழைகளின் கோரிக்கைகள், வஞ்சிக்கப்பட்டவர்களின் வரலாறுகள். சுவரொட்டி/எழுத்துகளை நம்பி பிழைக்கும் எளியமக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்.
சாராய நெடிகளற்ற, அசுத்த காற்றில்லாத, தூயநீருடன், பூர்வகுடிகள் நிறைந்த சென்னையே சிங்கார சென்னை
நடந்தேறியது. அரசியல் வெளிகளை மறுப்பது அழகல்ல. சுவர்களில் எழுதப்பட்ட முற்போக்கு கோரிக்கைகளை படித்து எளியமக்கள் அரசியல் பயின்றதை சுவரெழுத்து சுப்பையாவின் வரலாறு சொல்லும். திராவிட இயக்கங்களின் பிரச்சாரத்தில் சுவரெழுத்து, சுவரொட்டிக்கான இடத்தை யாராலும் மறுக்கமுடியாது. நகரெங்கும்..3/6
பெரும்பாக்கம், கண்ணகிநகர் என புறநகர் பகுதியில் குப்பையை போல ஒதுக்கப்பட்ட சென்னையின் பூர்வகுடிகளை சென்னைக்குள் குடியமர்த்துவதே சென்னையின் அழகு. சுவரொட்டிகள் அகற்றுவது எனும் பெயரில் அரசியல் நீக்கம் செய்தலும், அழகு எனும் பெயரில் எளியவர்கள் புறக்கணிக்கப்படுதலும் கடந்த காலத்தில்.. 2/6
அன்பான @chennaicorp சென்னையை அழகுபடுத்துவதென்பது சுவரொட்டிகளை அகற்றுவதல்ல. சுவரொட்டிகளே எளிய மக்களின் கோரிக்கைகளை, செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற அரசியல் வடிவங்கள். சுவரில் சித்திரம்-சிற்பம் உருவாக்குவோம் என்பதை செய்யும் முன்னர் சென்னையிலிருந்து அகற்றப்பட்டு செம்மஞ்சேரி.. 1/6
மே 17 இயக்கம் கண்காணிக்கப்பட காரணம், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என சொன்னது, RSS அலுவலகங்களை முற்றிகையிடுவோம் என சொன்னது, இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது, RRS தான் தமிழர்களின் எதிரி என கூறியது, பண்பாட்டோடு கருத்தியல் ரீதியாக பேசியதே காரணம்.
#Pegasus: அரசியல் பகையைப் பழிதீர்க்கும் நோக்கில் உளவுபார்க்கும் மோடி அரசின் இழிசெயலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மே17 இயக்கம் திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்தார்.
அதில் பங்கேற்று மோடியே பதவி விலகு என தேசிய அளவில் போராட்டத்தை விரிவு செய்வோமென்று உரையாற்றினேன்.
#Pegasus: Took part in a demonstration in Chennai against Modi Govt's surveillance and spying for political revenge. This was organised by Thirumurugan Gandhi, May 17 Movement. I spoke of the necessity to demand Modi's resignation and broaden this protest nationally.
மக்களுக்காக ஏதோ மே மாதத்தில் வேலை செய்வது நாங்கள் அல்ல. 365 நாட்களும் பணம் வாங்காமல், ஓசி சோறு வாங்காமல், பிரியாணி வாங்காமல், குவாட்டர் வாங்காமல், மக்களுக்காக நிக்கக்கூடியவர்கள். எங்களுக்கு திமிர் அதிகம் எங்கள் கண்களில் ஒருபோதும் உங்களால் அச்சம் பார்க்க முடியாது.
தோழர். பிரவீன்
"இப்போராட்டம் ஒரு பொறி, நாடு முழுவதும் மோடியை பதவி விலகக் கோரும் ஒரு மக்கள் இயக்கமாக எழவைக்கும் அச்சாரம்!
சாதியஉணர்வை ஊட்டி மதவெறி அரசியலைச் செய்ய முயலும் சனாதன சக்திகளுக்கு பெரும் தடையாக இருக்கும் மொழியுணர்வு, இனவுணர்விற்காக நிற்கும் தோழர் @thiruja, கோவை இராமகிருட்டிணன்
1/2