அதாவது நானே என்ன ஆள்மாறாட்டம் செய்றேன்னு ரிப்போர்ட் அடிச்சி அக்கவுண்ட சஸ்பென்ட் பண்ணிருக்கானுங்க....ஐடி நேம் மாத்துனா தான் அக்கவுண்ட் திருப்பி தருவோம்னு சொன்னதால தான் இந்த வேஷத்துல வந்துருக்கேன்....🙏
காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போது வீரமரணமடைந்த மற்றும் பணியின் போது விபத்துகளில் மரணம் அடைந்த காவலர்கள் என மொத்தம் 6 காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்பு (Salary Package) திட்டத்தில் State Bank of India மற்றும் Union Bank of India ஆகிய வங்கிகளின் மூலம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் கருணைத் தொகை, என மொத்தம் ரூ. 5.70 கோடிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி..
மாணவர்களுக்கு வெள்ளை கோட் அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள்
சென்னை கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி...
மாணவர்களுக்கு
வெள்ளை கோட் அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள்❤️
Danger signs for virtual warriors ⚠️
We have been questioning the party’s decisions wherever we felt they were wrong, and we will continue to do so. But we should never yield to manipulation that could hurt us in the long run.
#TVK#Virtualwarriors
Chennai Central Crime Branch police has told #MadrasHighCourt that its investigation has revealed collection of 'party fund' from private school managements for gant of permanent recognition and so on during the tenure of former School Education Minister Anbil Mahesh Poyyamozhi and therefore the FIR against him must not be quashed. @THChennai
https://t.co/rvF770YsBB
யாரு இந்த Edwin, ஏன் இவ்வளவு Limelight?
He do surveys , he might be right in his predictions...
But what he did for TVK? How he is associated with the party... I haven't seen anywhere he voiced out for TVK...
இங்க இருக்க பல பேரு கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இருக்காங்க... கட்சிக்காக பேசி இருக்காங்க சிலர் Case கூட வாங்கி இருக்காங்க... கடினமான காலத்தில் கூடவே இருந்து இருக்காங்க... அவனுக்கு இருக்கும் முக்கியத்துவதுல 1% கூட இவங்களுக்கு இல்ல...
Free things are always cheaper...