காசு & அதிகாரம் வச்சு 2 MLA வை ராஜினாமா பண்ண வச்சு, இடை தேர்தல் மூலமா மக்கள் பணத்தை வீண் செலவு செஞ்சு, கீழ்தரமான அரசியல்வாதி ரேஞ்சுக்கு போய் என்னயா @TVKVijayHQ சாதிக்க போற? அதிகார வெறி கூடி போச்சு.. பாவம் வெற்றிக்காக வேலை பார்த்தவன் & ஓட்டு போட்ட மக்களும்.. 😔 பதவி வரதுக்கு முன்னாடியே அராஜகம்
தமிழ் சினிமா சாதனைகள்
முதல் 50 - இந்தியன் - கமல்
முதல் 100&150 - சிவாஜி ரஜினி
முதல் 200&300- எந்திரன் ரஜினி
முதல் 500 - 2.0 & ஜெய்லர் ரஜினி
முதல் TN 100 - எந்திரன் ரஜினி
முதல் TN 150 - விக்ரம் கமல்
முதல் TN 200 - PS1 M, V & K
#LegendsOfTamilCinema ❤️💥
அரசியல் & சினிமா ஒரே TECHNIQUE தான் 😔 பட்டினபாக்கம் சட்டமன்றம் ஒரு செங்கலை கூட எடுத்துவைக்க மாட்டானுங்க டா. ஆனா மக்கள் வேதனை, பரபரப்பு ணு நியூஸ் சுத்த விடுவானுங்க. அப்புறம் மீனவ நண்பன் தாயுள்ளம் கொண்ட விஜய், அந்த திட்டத்தை ரத்து செய்தார் ணு நியூஸ் வரும் பாருங்க. #FraudPolitics
ரஜினி "என்றும் குறையாத வலிமையுடன் மோடி நாட்டை வழி நடத்தட்டும்"ன்னு சொன்னப்போ "ரஜினி ஒரு சங்கி"ன்னு சொன்ன விஜய் ரசிகர்கள்
இன்று விஜய் "வலிமையான இந்தியாவை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் மோடி"ன்னு சொல்றப்போ
திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி அமைதியா இருக்காங்களே..
இதுதான் "காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்". புரியுதா கைஸ்?! 😄
MLA தம்பி சொன்னதுக்காக பொலம்பிட்டே இந்த ட்வீட் போட்டுருப்பாப்ல...
இன்னொரு அதிர்ச்சி அக்டோபர் 15 இருக்கும்னு நினைக்கிறேன்.. மெயின் screen ல #JN போட்டு, #Jailer2 க்கு மத்த screen போடுவானுங்க பாரு 😂😂
TVK அராஜக ஆட்சியில் எதுவும் நடக்கும்
சிவாஜி படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடந்த நெகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூரும் சாலமன் பாப்பையா. பணிவும் பரஸ்பர மரியாதையும் நிறைந்த மறக்க முடியாத பதிவு! ♥️🙏
Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏
@rajinikanth sir 🙏🙏🙏
அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்!
@rsinfotainment@elredkumar
படத்த பத்தி negative வா ஒரு News channel போட்ட ஒடனே ஓடி வந்து clarification 👌🏼🔥
ஆனா VJ fans camp side ல இருந்து ஒரு ஒரு நாளும் 1000 fake, negative, Death abuse வருது அத stop பன்ன ஒரு tweet ?!
Badly missing Thalapathi Sathya Narayana 🤧
It wont happen unless there is some valid reason..Also Vijay ego wont let it happen since he has fueled his fan base with lot vanmam only. Insta Rajini page is clear example. I dont remember Thalaivar met Janaki OPS or EPS for no reasons.
யாராச்சும் தலைவர் ரஜினி கிட்ட போய், சார் நான் கமல் ரசிகன் ணு சொன்னா " அப்புறம் நாங்க மட்டும் யாருனு" ணு தான் டீல் பன்றாரு 😂
அப்படி இருந்தும் தேவை இல்லாம கமல் அய்யா வை திட்டுட்டு இருந்தேன்🙆..2009 கமல் 50 விழால மாறி மாறி பாசத்தை பொழிவாங்க
சேர்ந்த மாதிரி எவ்ளோ போட்டோஸ் 👌❤️
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
அடுத்த தடவ கூட TVK ஜெயிச்சு மீண்டும் ஆட்சி அமைக்கட்டும்டா ஆனா இந்த மாதிரி சில்லறை துரோகிகளை மட்டும் ஜெயிக்க வச்சுராதீங்க மக்களே.. தமிழனுக்கு கொஞ்சூண்டு சொரணை இருந்தா இந்த ரெண்டு பேரும் ஜெயிக்க மாட்டாங்க 🙏