அமீர் எனும் படைப்பாளி ❤
எவ்ளோ அழகா சொல்றாப்ல 👌👌
எத்தனை இயக்குனர் வந்தாலும் 👍
எத்தனை வருசமானாலும் நான் தனியா தெரிவேன்டான்ற 👌👌
தோரனை 💥💥
இயக்குனர்களில் சுல்தான் 👌
மண் சார்ந்த படம் எடுக்குறேன் எனக்கு சாதி முத்திரை குத்துறாங்கனு பொங்குனான் முத்தையா
ஆனா செஞ்சுருக்க வேலைய பாருங்க
சாதி வெறிலையும் தற்குறியாதான் இருக்கானுங்க🤡🤡
🎉 Celebrate $MANYU on #KuCoin with an exciting giveaway!
🎁 260 billion $MANYU for 100 winners!
How to enter:
1️⃣ Follow @kucoincom & @RealManyu
2️⃣ Like, RT & Quote: "Trade $MANYU on #KuCoin!" + Tag 3 friends
3️⃣ Fill this out → https://t.co/tc0ltcEqmQ
⏰ 48 hours
கோபி & சுதாகரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்..👏👏
சில பேர் பேசவே தயங்கிய #Kavinselvaganesh விஷயத்தை வெளிப்படையான குறியீடுகளுடனே சாதிவாதிகளை செஞ்சிவிட்டுள்ளார்கள்..😅😂
#Paridhabangal#JusticeForKavin
@pasumpon73 கொலைதா தீர்வுனா திரும்ப அருவா நாங்க எடுத்தா என்ன ஆகும் ????
ஏன்டா உங்க ஜாதிகாரனுங்க நிறைய பேர நா பாத்துருக்கேன் பழகிருக்கேன் நீங்க மட்டும் உங்கள விட மேல் ஜாதி பொண்ண காதோல் பன்னுவிங்க ஏத்துபிங்க நாங்க பன்னா தப்பா??
உனக்கு யார வேனும்னாலும் love பன்ன சுதந்திரம் இருக்கு அப்படித்தான
@pasumpon73 கொலை பன்னவன் நல்லவன் ஏன்னா உன் ஜாதிகாரன் ஜாதி பாசம் அப்டிதான
இங்க படிச்சவன்"கூட சின்ன பொண்ணுங்கள கெடுத்து கொண்ட case ல இருக்கு
எவன் பன்னுனா என்ன குற்றம் குற்றம்தா
அவங்க வீட்டு பொண்ண கண்டிக்க துப்பில்ல இதுல நீயாயம் தேடிட்டு இருக்கானுங்க த்துது..
திமுக கொடுத்த வாக்குறிதியை கூட நிறைவேற்ற, நாம் திமுக அரசு நோக்கி போராட வேண்டி இருக்கிறது.
ஏன் தமிழ் நாட்டிற்கு இந்த நிலை, இந்த நிலைக்கு காரணம் பார்ப்பன மயம் ஆகி போன திராவிட இயக்கங்களால் தான்.
திமுக எப்போதுமே Anti Brahimin என்று தன்னை சொல்லி கொண்டு anti தலித் ஆக தான் இருந்து இருக்கிறது.
#அறிவோம்_திமுக.
#DalitLivesMatter
#ஆணவபடுகொலை