கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். நமது பெருமையையும், வரலாற்றையும் நாம் தெரிந்து கொண்டால்தான் அதை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
கீழடி நம் தாய்மடி. பொருநை தமிழரின் பெருமை என உரக்கச் சொல்வோம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#PorunaiMuseum #DMK4TN
திராவிட இயக்கக் கொள்கைகளை கேட்போரை ஈர்க்கும் பாடல்களாகப் பரப்பிய இசை முரசு அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா இன்று நாகையில் நடைபெற்ற போது அதில் பெருமையுடன் கலந்து கொண்டோம்.
தன் கம்பீரக் குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒருசேர ஊட்டியவர். மதங்களைத் தாண்டி மனங்களை இணைத்த மனிதநேயப் பண்பாளர்!
காலம் கடந்தும் கரையாத கீதமாய், இடி ஓசையாய் ஒலித்த அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
அய்யா நாகூர் E.M.ஹனீபா அவர்களின் புகழ் ஓங்கட்டும் !
@mp_saminathan@Anbil_Mahesh@VSELVARAJCPI@aloor_ShaNavas@NGowthamandmk
தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றினை உலகறிய செய்யும் பொருட்டு, கீழடியைத் தொடர்ந்து திருநெல்வேலியில் ரூ. 56.36 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்துச் சிறப்பித்தார் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்!
#பொருநை_தமிழர்_பெருமை
Addressed the BIZFEST Expo & Conclave, jointly organised by the Rajasthan Association of Tamil Nadu (RAJAT), Maheshwari Sabha, and the Agratrade Association, bringing together enterprise leaders and community institutions on a shared platform.
Rooted in the principle of “Yaathum Oore, Yaavarum Kelir”, that every place is our home and every person our kin, Tamil Nadu has long welcomed people from across regions and cultures as partners in its shared social and economic journey. I spoke about how this spirit of openness and inclusion has strengthened Tamil Nadu’s economic and social fabric, enabling collaboration, enterprise, and trust to flourish across generations, while allowing communities to contribute meaningfully to growth without losing their distinct identities.
BIZFEST stands as a strong example of such collaboration, and I commend the organisers for creating a platform that brings communities together around enterprise, opportunity, and collective progress.
இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே. 2026 தேர்தலில் மீண்டும் கழகத்தலைவர் @mkstalin அவர்களே முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது 'வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு'.
ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
29 கழக மாவட்டங்கள்
91 சட்டமன்றத் தொகுதிகள்
1,30, 329 கிளை-வார்டு-பாக நிர்வாகிகள், கழக இளைஞர் அணி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு! 🔥
📍திருவண்ணாமலை
#Youth4DMK2026@Udhaystalin@dmk_youthwing
Deeply saddened by the passing of Pope Francis, a transformative figure who led the Catholic Church with empathy and progressive values.
He was a compassionate and progressive voice who brought humility, moral courage, and a deep sense of empathy to the papacy. His dedication to the poor, his embrace of the marginalised, and his advocacy for justice, peace, and interfaith dialogue earned him respect far beyond the Catholic world.
The legacy he leaves behind is one of compassion in action and faith grounded in humanity.
Facing a massive backlash for imposing Hindi as the third language, Maharashtra CM Devendra Fadnavis now claims that only Marathi is compulsory in the state. This is a clear manifestation of his trepidation over the widespread public condemnation against imposition of Hindi on non-Hindi speaking States.
Hon'ble PM and Union Education Minister must clarify:
* Does the Union Government officially endorse his position that no language other than Marathi is compulsory in Maharashtra as the third language under National Education Policy (#NEP)?
* If so, will the Union government issue a clear directive to all states affirming that the NEP does not require the compulsory teaching of a third language?
* Will the Union Government release the Rs. 2,152 crore it unjustly withheld for Tamil Nadu on the premise that the state must subscribe to the teaching of a mandatory third language?
What began as a humble journey under the guidance of Dr. Muthulakshmi Reddy, the pioneering founder of the Adyar Cancer Institute, blossomed into an institution of extraordinary service as Dr. V. Shanta became a towering figure in the field of oncology.
Today, I unveiled Dr. Shantha's statue and museum at the very place where she devoted her entire life to serving the needy patients. The museum, filled with her belongings and ideals, left me deeply moved and inspired.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையாரின் பண்பு பாராட்டுவோம்! மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்கள்!
“பாவேந்தர் பிறந்தநாள்: தமிழ் வார விழா!”
"தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" எனப் புரட்சிக்கவிஞர் ஊட்டிய தமிழுணர்வைப் பரப்பும் வகையிலும், பாரதிதாசனாரின் புகழ் பரப்பிடும் வகையிலும், அவரது பிறந்தநாளையொட்டித் தமிழ் வார விழா கொண்டாடும் அறிவிப்பினைச் சட்டமன்றத்தில் இன்று வெளியிட்டேன்.
எது மகிழ்ச்சி?
நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!
தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான #NEET விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம்.
தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கைப்பாவையான ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின் ஒளியில், நீதிக்கான சட்டப்போராட்டத்தைத் தொடரவுள்ளோம்!
நோய் பரப்பிடும் கிருமியை விட்டுவிட்டு, நோய்க்கான மருந்தினைக் கண்டறியப் போராடும் மருத்துவரைக் குற்றம் குறை சொல்பவர்களது எண்ணம் கிருமியைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
நீட் எனும் அநீதியை ஒழிக்க #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும்!
HP laptops, soon to be #MadeInTamilNadu !
Another big day for #electronics manufacturing in #TamilNadu!
Today in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Dixon Technologies has signed an MoU for a brand-new, state-of-the-art manufacturing facility at Oragadam near Chennai with an investment of Rs. 1000 crores in which they will be manufacturing laptops.
This facility is expected to create over 5,000 new jobs — a massive win for Tamil Nadu’s youth and our continued efforts to drive industrial growth.
Dixon’s leadership acknowledged what we’ve always believed: Tamil Nadu’s progressive policies, robust infrastructure, highly skilled workforce and above all ease of doing business at a fast pace make it the most attractive destination for manufacturing in India.
Under the visionary leadership of Honourable Chief Minister Thiru. @MKStalin avargal, we are building a USD 100 billion electronics manufacturing ecosystem — and every factory we launch is a step closer to that dream.
Welcome to Tamil Nadu, Dixon, HP and all the other brands whose devices will now be manufactured here in TN !
#JobsForTN #InvestInTN
நமது அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசும் மாநில அரசும் சம அந்தஸ்துடைய அரசுகளே என்பதை நிலைநாட்டும் வகையில் திமுக @arivalayam பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கு நிகராக கொடியேற்றும் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார். அதன் தொடர்ச்சியாக, நமது கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மாநில ஆளுநர்களுக்கு அளவற்ற அதிகாரங்கள் கிடையாது, அவர்களும் ஜனநாயகத்திற்கு உட்பட்டவர்கள் தான் என்கிற வரையறையை அனைத்து மாநில அரசுகளுக்கும் பெற்றுத் தந்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து @PTTVOnlineNewsக்கு அளித்த பேட்டி.
மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு மூலமாக ஏற்பட போகும் ஆபத்தை முன்னரே உணர்ந்து மற்ற மாநிலங்களை ஆலோசனைக்கு அழைத்திருக்கிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
#FairDelimitation