இளைஞர்களின் எழுச்சிக்கும் மாணவர்களின் கல்வி வளத்திற்கும் பல்வேறு புதிய திட்டங்களை வித்திட்டு, அவர்களின் பொன்னான எதிர்காலத்தை ஒளிமயமாக்கிய இயக்கம் அஇஅதிமுக.
உண்மையான தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல்,
அவர்களின் உழைப்பை புறந்தள்ளி,
இன்று பதவிக்காக கட்சி மாறி நிற்கும் துரோகிகளின் முகமூடிகள் கிழியும் காலம் இது..
உழைப்பின் வியர்வையும், உண்மையான தொண்டர்களின் பலமும் வெல்லும் நேரம் இது.
துரோகிகள் வீழ்வது உறுதி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் மீண்டும் இரட்டை இலை வெல்வது உறுதி!
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
#AIADMK #ByeElection
#Madurantakam #Dharapuram
தவெகவை நாங்கள் விமர்சிக்கிறபோது அதனை திமுகவுக்கு ஆதரவென கேவலமாகக் கருத்துருவாக்கம் செய்கிற கேவலங்கெட்ட தற்குறிகளே!
திமுகவை 2023ஆம் ஆண்டு வரைக்கும் எதற்கு ஆதரித்தார் ஆதவ் அர்ஜுனா? எந்த எலும்புத்துண்டுக்காக அறிவாலயத்தை சுற்றிச் சுற்றி வந்தார்?
2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சியைத் தொடங்கிய ஸ்டாலின், ஆதவ் அர்ஜுனா ஆதரித்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரைக்கும் ஊழல் செய்யவில்லையா? Commission அடிக்கவில்லையா? Party Fund வாங்க வில்லையா? வாரிசு அரசியலும், குடும்ப ஆதிக்கமும் திமுகவில் அப்போது இல்லையா?
2023ஆம் ஆண்டு வரைக்கும் திமுகவை எதற்காக ஆதரித்தார் ஆதவ் அர்ஜுனா? பதில் சொல்லத் துப்பு இருக்கா?
@manickamtagore@thatsTamil அவசர அவசரமாக மறுப்பு தெரிவிக்கும் போது ஏதோ இருக்கிற மாதிரி உங்களுக்கு தோணுமே - அதான் இல்லை.! காங் தலைவர் சொல்லிட்டாங்க நம்புங்கோல் 🤣
@idumbaikarthi கேட்டாருண்ணே. வளர்ந்து கெட்டவன் சோத்துல உப்பு போட்டு சாப்டறது இல்லையாம்.
இரட்டை இலை கட்சிக்காரங்க ஓட்டு தான் வேணுமாம். பழி போட்றதுக்கு தீமுகாரன் வேணுமாம். ஊர் சுத்தும் போது வெளக்கு பிடிக்க 3ஷா வேணுமாம் 🤣
@Madeshjournali1 சட்டசபை ல பேசுறதுக்கான topic அது.?!?!
"வளர்ந்து கெட்டவன்" மக்கள் பிரச்சினை பத்தி பேசாம divert பண்ண தான் அப்படி பேசுறான்.!
கட்சி மேடை ல எத பேசணும் னு சட்டசபை ல என்ன பேசணும் னு இருக்கு. 🤷🏻♂️