Vijay anna, my idea ithu oru application create pannunga athula makka avanga area genius case problem ticket raise pannanum ,antha MLA ku poganum within day clear akalana. Unga kitta escate akanum ticket close pannita raise pannavanga kitta irunthu feedback venum @TVKVijayHQ
@Suriya_offl Hi Sir really is super movie many time I watching Jai bhim movie, கண்கள் இருந்தது தண்ணி வருது, Unga role and other actors role all ways best performance, Thalapathy style la sollanum, I am waiting your next Movie.🥰🥰😘😘 Thank you sir
@mkstalin@Suriya_offl CM Sir நீங்கள் சொன்னபடி இது மிகவும் அருமையான படம், எங்கள்வீட்டில் அனைவரும் பார்க்கும் கண்கள் இருந்து தண்ணி வந்தது
Salute of jaibhim true storie movie, Chandru sir,surya sir and director Ghankavel sir, other actors good performance movie. @Suriya_offl
இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும் #KKRvCSK#csk