என்ன ஒரு அல்பத்தனமான காரியம் இது..
இது அபிசியல் ஹாண்டில். அந்த துறை பற்றிய பல விளக்கங்கள் செயல்பாடுகள் அடங்கிய தகவல்கள் வீடியோக்கல் அதில் இருந்திருக்கும். That is for records as well.
இவனுக ReelsModel க்காக மே 5ம் தேதிக்கு முன்னாலான எல்லா ட்வீட்ஸையும் டெலிட் பண்ணிருக்கானுக.
இதெல்லாம் கடும் கேவலமான அல்பத்தனமான செயல்கள்.
அடுத்ததா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா இவங்க போட்டிருக்க ட்வீட்ஸை எல்லாம் அழித்துவிடனுமா?
நாமலாம் நினைக்கிறதவிட கேவலமா இருக்கானுக.
#நான்முதல்வன் #TVKSticker #ReelsModel
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
முழுக்க முழுக்க ஊட்டி convent school, வெளிநாட்டு கல்லூரி, வெளிநாட்டுல 20 வருடங்களாக வேலைனு இருந்த PTR கூட நல்லா தான் தமிழ்படிச்சார்.
அடுத்த வந்த தங்கம் தென்னரசு தமிழ் புலமை பத்தி பேசுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.
இப்ப லோக்கல் ரவுடிய அமைச்சரா போட்டு சூப்பர் மாற்றம் ப்ரோ @TVKVijayHQ
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
காலை உணவு திட்டம்
Extended till 8th STD
Oh ..
" Extension model government "
"உருவாக்குதல் something new எல்லாம் reels தான் போல "
Plagiarism software run பண்ண வேண்டும். ...😎
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாதால் அனுதினமும் சங்கடத்தில் தவிக்கிறது தமிழ்நாடு.
கள்ள மௌனம் காக்கும் CM saar.. வாயை திறந்து பேசுங்க, உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுங்க.
#WhySilentCM
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
"குழந்தைங்களா" இந்த மாமாக்கு vote போட சொல்லுங்கனு அவங்கள வைச்சு vote வாங்கிட்டு.. அந்த குழந்தைங்க பாதிக்கப்படும் போது அவங்களுக்கு முதல்வரா ஒரு இரங்கல் கூட சொல்லாம இருக்காரு.
@TVKVijayHQ உன்னால எப்படி நிம்மதியா சாப்பிட முடியுது கொஞ்சம் கூட மனசாட்சி உருத்தலையா.💔