@PttvNewsX ஒரு எம்பி யையும் வாங்கிக்கொண்டு காங்கிரஸோடு ஓடிப்போய் ஒரே கூட்டணியில் இருக்கீங்க, மாண்புமிகுவாகவும் ஆயிட்டீங்க. ஈகோ பார்க்காமல் போய் இளையராஜாவுக்கு அவரின் உரிமைத்தொகைதை அனுப்பும் யோக்கியதையை பாருங்க.
சோஃபா மாடல் ஆட்சி தொடர வேண்டுமானால், இடைதேர்தல்களில் தவெகவை வெற்றிப்பெற வைத்துவிடாதீர்கள் கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகளே! அவர்களை வெற்றிப்பெற வைத்துவிட்டால், நீங்கள் செல்லாக்காசாக்கப்படுவீர்கள்.
#VCK#IUML#INC#TVK@thirumaofficial@INCIndia@IUMLTNOfficial
@news7tamil தற்குறி வல்கர் வாரியர்ஸ்களிடம் சொல்லுங்கள் ஆசானே! பொம்பள கேஸில்தான் உள்ளே போனார் என்று பொய் சொன்ன சங்கி அமைச்சரிடம் போய் வரலாற்றை எடுத்து சொல்லுங்கள். கேவலமான சைகை செய்த சைகோ 🐊மைச்சரிடம் போய் கண்டியுங்கள். பின்னர் இங்கு வரலாம். சோஃபாவிற்காக இவ்வளவு முட்டு ஆகாது ஆசானே!
@vikatan திமுகவில் நா��் ஒத்த சோஃபாவை பெற முடியுமா? பெற முடிந்ததா? காலம் நமக்கு ஒரு சோஃபா கொடுத்திருக்கிறது. கல்லாப்பெட்டி கூட்டணி இப்போது சோஃபா கூட்டணி ஆட்சி முறையை உருவாக்கியிருக்கிறது. இனி தமிழ்நாட்டில் சோஃபா (கொடுப்பவர்களோடு) கூட்டணி ஆட்சிதான். எவராலும் (வாங்குவதை) மறுக்க முடியாது
@Vanitha06119914@PttvNewsX இல்லை சோசியன் ��ாதம் பண்டிட் ஒரிஜினல் பெயர் வெற்றிவேல். அவன் பெயர்தான் எல்லா இடத்திலும் வரும் போல செஞ்சுட்டான். சீனா தானா 007 நினைவு வருதா??