#தற்சார்பு பொருளாதாரம், இ��ற்கை விவசாயம், ஊழல் ஒழிப்பு முழக்கத்துடன் நாட்டை திருத்தப் போகிறேன் பேர்வழி என்று வருபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தின் குரலாகவே உள்ளனர்.
ஆனால், @Suriya_offl @Karthi_Offl அறத்தின் குரலாய் ஒலிக்கின்றனர்.
#சிவகுமார் அவர்களின் வளர்ப்பு சிறப்பு! #ScrapEIA2020
மாண்புமிகு அமைச்சரின் பேச்சு, மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் பெருமை சேர்க்கும் இதயம் தொட்ட பேச்சு!! So mask is must n social distance is best! Plz follow citizens🙏🏼
இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
#I_Stand_with_Jothimani
பனை மரத்தை வெட்டிப் போட்டுச் சாலையை மறிக்கும் அறிவாளிகளே... ஒரு பனை முழுதாக வளர்ந்து பலன் தர 40 வருடங்களுக்கு மேலாகும். வெட்டுவதற்கு முன் ஒரு மரத்தை உங்களால் உருவாக்க முடியுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆளும்கட்சியினர் நடத்தும் சட்டவிரோத மதுக்கடைகளில் கும்பல் குவிகிறது.அக்கடைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு பசித்த வயிறுகளுக்கு பாதுகாப்ப��க உணவும்,உணவுப் பொருட்களும் வழங்குவதற்கு தடைவிதிப்பது இரக்கமற்ற ,மக்களை வஞ்சிக்கும் அரசியல். அரசு இந்த உத்திரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை.
தடையில்லாமல் விளைபொருட��களை எடுத்துச் செல்லலாம்!
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம்!
- சீமான் | நாம் தமிழர் கட்சி
முழு அறிக்கை: https://t.co/Oj24C77Idx
#RapidTestKit#Corona#TNGovt#Covid19India
உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம்.அனைவரும் கற்போம்!
#BREAKING || அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது
எம்பிக்கள் அனைவருக்கும் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்
எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்- மத்திய அமைச்சரவை முடிவு #Covid19