@AnanthuLic@pkanamarla Sir,your point is well taken, we have introduced additional trips from Mettupalayam to Ooty for the past one week and we will increase the numbers based on the need
@AnanthuLic@pkanamarla Sir,downward traffic is diverted from Conoor via Kothagiri for all private vehicles, only the Government buses are allowed in both directions.
தேர்வு செய்யப்பட்ட மூன்று வெற்றியாளர்களுக்கும் தலா ரூ.10,000/- பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற பயணிகள், தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.2/2

பயணிகள் கவனத்திற்கு!
வரும் 09.02.2024 அன்று தை அமாவாசையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து, மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.👇
#ArasuBus
@_KARAYAAN_ The particular bus was hit from the backside by a Lorry on 13/11/2023 and after police intervention the bus was brought to our mettupalayam workshop for body repair, the photo was taken on that way.