Top Tweets for #ArasuBus
Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
#HolidaySpecialBus #ArasuBus #TamilNadu #TransportDepartment #BusOperation
https://t.co/aWWmMNINjd
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation | @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS

பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல்!👇
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNSTC
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !
பரவும் செய்தி
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது. பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற பயண விவரத்தை ‘பவானி – துபாய்’ எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TNDIPRNEWS | @imrajmohan | @arasubus

#கன்னியாகுமரி : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து 7 பேர் படுகாயம் என்று பாலிமர் செய்திகள் தெரிவிக்கின்றன.
#ArasuBus
#GovernmentBus
#Accident
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமினை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் இன்று 01.06.2026 தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்கள்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #TNSTC | @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

#NewsUpdate | டீசல் விலை உயர்வால் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு - சிங்காநல்லூரில் மக்கள் போராட்டம்
#SunNews | #Coimbatore | #ArasuBus

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மே மாதம் முழுவதும் தினசரி சிறப்பு பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து இயக்கப்படும்.
#ArasuBus | #TamilNadu | #BusOperation | #TNSTC | #Kodaikanal | #SpecialBus | @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation @CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

📢பொதுமக்கள் கவனத்திற்கு!
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNSTC | #மகளிர்_கட்டணமில்லா_பயணச்சீட்டு
@CMOTamilnadu @TNDIPRNEWS
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி !
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாடு அரசு தொடர்பாக இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று (14.05.2026) அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயணச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu @TNDIPRNEWS

கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #Summer2026 | #WeekendOperation
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

They addressed every query with patience and positivity. Great service & professionalism—truly appreciated! 👏and very Impressive ❤️
Kindly appreciate this kind of Persons in service 🙏 @arasubus
#Arasubus
#SETC
#SETCErode
@CollectorErode
சித்ரா பெளர்ணமி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் இயக்க கூடிய சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை👇
(30.04.2026 முதல் 02.05.2026 வரை)
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #Chithrapowrnami
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #WeekendOperation
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

2026 - சட்டமன்ற தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
முன்பதிவு வசதி!
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNElection2026

வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை👇
(25.04.2026 முதல் 26.04.2026 வரை)
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNElection2026
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஒட்டு மொத்தமாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
- அரசு விரைவுப் போக்குவரத்து மேலாண் இயக்குநர், திரு. R. மோகன் அவர்களின் தகவல்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #ElectionSpecial
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews

@arasubus @PTTVOnlineNews @ThanthiTV @TNDIPRNEWS நேற்று முதல் காணாமல் போன பேருந்துகள் எங்கிருந்து வந்தன ?
#ArasuBus @arasubus
🚨 UPDATE
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் (KCBT) தற்போதைய நிலை 👇
பொதுமக்களின் தேவைக்கேற்ப பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #Kilambakkam
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Last Seen Hashtags on Sotwe
SFT3
Seen from United States
hentai
Seen from Saudi Arabia
裸舞系列
Seen from Vietnam
britishgirls
Seen from United Kingdom
ดอนหัวฬ่อ
Seen from Thailand
maxsanchez
Seen from Germany
nudistbeach
nolimit()+++filter:native_video
Seen from United States
เต้นโชว์ควย
Seen from Thailand
مهريه_لي_تاريخ_حضارة
Seen from Spain
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.3M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
87M followers

Taylor Swift 
@taylorswift13
80.8M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.9M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.5M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.1M followers