இன்று மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ@BussyAnand | @VijayAnbanMLA
#மாவீரன்அழகுமுத்துக்கோன் #TVK
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை
விடுதலைப் போரின் கம்பீரக் குரலாக விளங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது உயிரைத் தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது அஞ்சாநெஞ்சத்தையும் கொடையையும் நெஞ்சாரப் போற்றுவோம்.
தமிழகத்தின் சுதந்தர வேட்கையையும், வீரப் பாரம்பரியத்தையும் காலங்கள் கடந்து இளைய தலைமுறைக்கு பறைசாற்றும் அவரது பெருமை எக்காலமும் அழியாமல் நிலைத்திருக்கும்.
#மாவீரன்அழகுமுத்துக்கோன் #தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
The JCB clearance was the first phase of the process. Now, the area has been completely and properly cleaned with the help of our dedicated sanitary workers.
Let’s keep Our Madurai clean together.🤝🏽
மதுரை கே.கே. நகர் பகுதி 33வது வார்டு நகர்ப்புற நல வாழ்வு மையம் சுந்தரம் பார்க் அருகில் செயல்பட்டு வருகிறது.
நலவாழ்வு மையத்தில் ஊசிகள், குளிர் சாதனத்தில் வைக்க வேண்டிய மருந்துகள் வைக்க போதிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்தன. கடந்த ஒரு வருடமாக மருத்துவ மையத்திற்கு குளிர்சாதன பெட்டி வேண்டுமென கோரிக்கையாக வைத்து வந்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று உலக மருத்துவர்கள் தினத்தில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. விஜய் அன்பன் கல்லாணை அவர்களின் தலைமையில் நலவாழ்வு மையத்திற்கு மதுரை கே கே நகர் பகுதி சார்பில் குளிர்சாதன பெட்டியை முதன்மை மருத்துவர் ஸ்ரீ கோதை மற்றும் மருத்துவர் ராகேஷ் ராம் முன்னிலையில் வழங்கினார்.
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl | @VijayAnbanMLA
#MLAOfMaduraiNorth #TVKVijay
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரைவடக்கு
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
இன்று காலை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் அன்பன் கல்லானை அவர்கள் வடக்கு தொகுதி மக்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.
மேலும் மக்கள் பயன்பாட்டிற்கு
• இ சேவை மையம்
• நல வாரிய அடையாள அட்டை
• பொதுமக்களுக்கான கோரிக்கைகள், குறைகளை கேட்க மதுரை வடக்கு தொகுதிக்கான மக்கள் உதவி எண்.
• கோரிக்கைகளை நேரிடும் இணையதளத்திலும் பதிவிடத்தேவையான கூகுள் இணைப்புகள் மற்றும்
• பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.
மக்கள் உதவி எண்: 7092 000 567,
7094 000 567, 9363 080 567,
9363 180 567
Email: [email protected]@CMOTamilnadu | @TVKVijayHQ@TVKPartyHQ | @VijayAnban_offl
#மதுரைவடக்கு #தமிழகவெற்றிக்கழகம்
கரூரில் 41 குடும்பம் தளபதிக்கு தான் ஓட்டு போட்டோம் ஒரு மகனை இழந்துட்டேன் இன்னொரு மகன் CM ஆயிட்டார்.. அவர் கரூர்க்கு வருவாரு அவருக்கு புடிச்ச பிரியாணி செஞ்சு கொடுப்பேன்🥺🥺
@CMOTamilnadu@TVKVijayHQ அடுத்து கரூர் மக்கள போய் பாருங்க அண்ணா🙏🏻