Mark my words
1. In 2029 Parliament election TVK’s hate driven politics will make DMK irrelevant in TN.
2. Before 2031 TN assembly election BJP/Annamalai will make a big issue out of the 3sha, Karur & Route Mafia wrong doings to intensify the campaign against Vijay.
3. In 2032 TN Assembly election BJP/Annamalai emerge as the biggest beneficiary & will come to power in TN.
4. Vijay will go back to Tamil cinema while Aadhav Arjuna/lottery Mafia take over TVK & become powerful by drawing large section of AIADMK, Kammis & VCK cadres into TVK.
This all will happen, if DMK keep hesitating to unleash DK and accelerate & intensify its ideology just like in the 1950s & 1960s.
@Russetlane …..முட்டுக்காடு தாண்டியதும் கட்டடங்களும், நகரத்தின் இரைச்சலும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடும். அந்த இருட்டுல நீளும் ரோடும், நாமும் மட்டும்தான்…..
ராஜேஷ் குமார் நாவல் டச் 😊
@subramaniandeva ஒரு எப்பிசோட் ஒன்னு இருக்கும், ஒரு ஈய அடிக்குறது மட்டும்தான் எப்பிசோட் முழுக்க, அதெல்லாம் இந்த மாதிரி ஆளுங்கள இன்னும் வெறுப்பேத்தனும்னே வச்சது போல.
…மந்தமான மழைக்கால காலை நேரம்…😍 இந்த மாதிரி ஒரு பொழுது சோம்பலா இருந்தாலும் சுகமாதான் இருக்கும், அந்த படம் வந்த காலகட்ட��்துல இந்த படம் குடுத்த உணர்வும் அதேதான்.
கொள்கையா திமுக இருந்து பல மாமாங்கம் ஆகுது, அவங்களுக்கு தேவை புதிய மாப்பிளை சார்கள் உருவாக்கம், ரெட் ஜெயண்ட் விரிவாக்கம் & யாரு பவருக்கு வந்தாலும் யூஸ் பண்ணிக்கும் கூட்டத்தி��ம் நல்ல பெயர் வாங்க முயற்சிப்பது. கேட்டா நாங்க திக இல்ல நீங்க திமுக inclusive என்று ஓலா விடுவது
கொள்கையா திமுக பெரும் தேக்கத்துல இருக்கு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் மத்தபடி தனிப்பட்ட நேர்மைகள் எல்லாம் அவசியமே இல்லைனு கட்சி பரிணமிச்சிடுச்சு, நம்ம கிட்ட இல்லாத ஒரு விசயத்தை திணிக்க முடியாது, வேற முற்போக்கு கட்சி அமையும் வரை திமுகவை ஆதரிங்க that’s all..
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்க��னுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கிய��்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதி��ி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெர���சுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா ப���சலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
Stopping supporting you politically @PawanKalyan ... Goodbye @JanaSenaParty
Reason is not seat sharing or anything if you have patience read this... I wrote it with tears 👍