@VigneshTvkCbe வாழ்த்துக்கள்.. ஆனால் கோயில்கள் பேருந்து நிலையங்கள் மருத்துவமனைகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் பல மூட வில்லையே. அதை மூடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@CMOTamilnadu@CmcellTamilNadu@SETC_TN@CollectorCbe@TNDIPRNEWS
Complaint regarding AC not functioning properly – Bus No. TN 38 N 3408
I am currently travelling towards Coimbatore in Bus No. TN 38 N 3408. This bus is advertised as a fully air-conditioned bus,
@JCDPrabhakar@ptrmadurai உண்மைதான். ஆனால் ஆளுங்கட்சியின் சேட்டைகள் மறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியின் முகமே அதிகம் காட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளிடம் கடுமையாகவும், ஆளுங்கட்சியிடம் soft tone-லும் பேசுவது சபாநாயகருக்கு அழகல்ல. அதை மாற்ற வேண்டும். இருந்தாலும், இவரைவிட பொருத்தமானவர் இல்லை.
@NewsAlgebraIND Ha ha ha.. now Congress party and tvk party in tamilnadu assembly alliance....now Congress members say who's pm candidate Rahul or vijay?
@sunnewstamil Frm day 1 மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதைவிட,திசைதிருப்பும் அரசியலேஅதிகம். அனைவரும் புதியவர்கள் என்பதால் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள காலம்தேவை. ஆனால்,சபாநாயகர் உட்பட அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகம் போலத் தெரிகிறது.நடிப்பு மட்டுமே. இப்படிப்பட்ட மன்றம் மக்களுக்கு என்ன பயன்?
@AstroPrashanth9 Don’t misunderstand me. I’ve followed you through so many incidents, and your predictions have been unbelievably accurate. Your talent is truly out of this world. I just mentioned it—that’s all.
ஆடிக்கிருத்திகை தினத்தில் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகள்..
#Tiruttani | #SekarBabu | #DMK | #Police | #PolimerNews
@SkyrootA Congratulations to the entire team behind Mission Aagaman. You have made India proud. May we continue to innovate, dream big, and reach even greater heights.