பேரன்பு கொண்ட தவெக சகோதரர் சகோதரிகளே.. நமது தற்போதிய இலக்கு 2026 தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி!! ஆனால் அது மட்டுமின்றி நமது தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை, உணர்வுகளை மதித்து காத்து ,தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டை உலக அளவில் சிறக்க வைப்பதே நிரந்தர இலக்காக மனதில் வைப்போம். #TVK
நீங்களெல்லாம் உண்மையாவே பைத்தியமா? இல்ல உங்கள யாராச்சும் பேசிப் பேசி பைத்தியமா ஆக்கிடாங்களா? பேனர்ல ex. and current CM ah தான் போற்றுக்காங்க.. உங்க அண்ணன் புழுகினி இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆக துப்பில்லை...இந்த வெட்டி வாய் சவடால் எதுக்கு?
Why No @Seeman4TN ?
Savukku chose to keep his previous/current owners 🦴🐕🦺
@Seeman4TN never owned that broker bitch who eventually bites his owners 🤣🤣🤣🤣
என்ன எழவு டா இது..இந்த கருமத்துக்கு தான் அத கட்சில சேர்த்தாங்களா??கடைசில அண்ணா கண்ட இயக்கம் இப்படி கண்ணப்பின்னான்னு காணாம போச்சே.🤦 நீ ரொம்ப அக்கறையா கார் Race நடத்தும்போதே தெரிஞ்சது. அன்னைக்கு வீணாகாத அரசுப்பணம் இன்றைக்கு MLA'sக்கு கார் கொடுக்கும்போது வீணாகுதா?#ஆபாசநிதி_exposed
ஓஹோ இப்படி சொல்லிட்டா நீங்க ஊழல் செஞ்சதா சொன்னதும் பொய் nu அடுத்து ஒரு உருட்டு உருட்வீங்க.... Bro u guys were exposed already.... மாட்டிக்கிட்ட பங்கு🤦😂😂😂 அந்த ரிலீஸ் பாக்கிறது தான் உன் வேலை இனி.....#டம்மி_முன்னேற்ற_கழகம்
கடைசில நம்ம திமுக நிலைமை பாத்தீங்களா... போடா கருணாநிதி அப்டின்னு சொன்னவன் காலில் விழுந்து கிடக்கிறார்கள்... திமுகவில ஒருத்தன் கூடவா TVK வ சமாளிக்க முடியல....
யாரு அடி வாங்கிட்டு சட்டமன்றத்த விட்டு பாதில ஓடுனாங்கன்னு live ல மக்கள் பாக்கும் போதே நீ இந்த புழுவு புழுவுரியே அப்போ இதுக்கு முன்னாடி உங்க ஆட்சி காலத்தில் என்னென்ன வட சுற்றுப்ப?? விஜயை நாங்க troll பண்ணி அவரை ஓட விடுவோம் nu இப்படி மரண அடி வாங்கிட்டு இருக்கீங்களே koththu's 🤦😂😂
முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டின் கஜானா காலியாக இருக்கிறது என கூறியதை புரிந்து கொண்டு நாங்க 59 பேரும் கார் வாங்குவதில்லை என்று இந்த சபைக்கு தெரிவிக்குறோம்
ஒரே அடிதான் 😎
அதுதான் @Udhaystalin கலைஞர் பேரன் Style 🔥
என்னடா கொடுமை இது?? தன் அரசியல் வாழ்நாளில் ஊழல் மட்டுமே பண்ணி பல லட்சம் கோடிகளைக் குவித்த, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சிறை சென்ற ஒரு கேடுகெட்ட மனிதர்க்கு இவ்வளவு வாய் சவடால் இருந்தால் அதற்கு ஒரு கட்சி அவருக்கு முட்டுக் கொடுத்தால் அதன் விளைவு நேத்து வாங்கிய மிதி தான்.
ஸ்டாலின் mind voice be -இவன LOP போட்டு திமுகவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போயிடுச்சு....
கலைஞர் ஆத்மா be like- நான் இந்த இழவுக்கு தான் உங்க அப்பனையே டம்மியா வச்சிருந்தேன்... இறந்தும் என்ன நிம்மதியா இருக்க விட மாற்றிங்கடா ரெண்டு பேரும்...
அண்ணன் சீமானை காவல் துறை கைது என்றவுடன் எனக்கும் அண்ணன் வெற்றிகுமரன் மற்றும் வழக்கறிஞர் நெல்லை சிவகுமார் மற்றும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கும் மட்டும் தான் தெரியும் எத்தனை நாட்கள் எத்தனை தலைமறைவு. எங்க எல்லாம் ஓடி ஒலிந்தோம் என்று , தம்பி இடும்பாவனம் கார்த்திக்க தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டால் விவரமாக எழுதுகிறேன் .
எங்கள் அமைச்சர்கள் குறித்து எழுதும் போதும் பேசும் போதும் மரியாதையோடு விமர்சனம் வைத்தால் உங்களுக்கும் உங்கள் சீமானுக்கும் மரியாதை மிஞ்சும்.
Waiting !