ஒரு பெண் மனைவியாக இருந்தாலும்
நண்பராக இருந்தாலும்
விபச்சாரியாக இருந்தாலும்
வேறு யாராக இருந்தாலும் அந்த பெண்ணின் அனுமதி இல்லமால் அந்த பெண்ணை பாலியியல் ரீதியாக துன்புறுத்தி பலவந்த படுத்தகூடாது என்ற கருத்தை ஆழமாக முன் வைக்கிறது;
#நேர்கொண்டபார்வைபடம்!
By-JSKகோபி
@NishaSharieff88 Hi, I am Mani from Dhinabomi cinema reporter and need an interview from you...pls let me know when u r free and provide contact details to proceed further.
#சற்றுமுன் :-நடிகர் மற்றும் நாடக கலைஞர், வசனகர்த்தா கிரேஸிமோகன் மாரடைப்பால் காலமானார்.
நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கிரேசி மோகன் உயிர் பிரிந்தது!
கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை பழனிச்சாமி அரசு
திடீரென குறைத்திருப்பதற்கு கண்டனம்!
ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் முடிவை
உடனே திரும்ப பெற வேண்டும்!