ரீல்ஸ் பைத்தியங்கள் கையில் தமிழ்நாடு சிக்கிவிட்டது...
அரசு திறந்தவெளி நெல் குடோனில் தீ பிடித்ததை கூட நேரில் ரீல்ஸ் போடும் இப்படிப்பட்ட கும்பலை எங்காவது பார்த்துருகீங்களா? இதெல்லாம் 🤦🏻♀️
கடந்தஆட்சி அரசியல் லாபத்திற்காக PM-SHRI திட்டத்தில் இணையாமல் இழுத்தடித்தார் மு.முதல்வர் ஸ்டாலின், கடைசியில் தானே தோற்று போனார்.
இன்றைய தேதியில் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் PM-SHRi திட்டம் இல்லை, மற்ற மாநிலங்கள் அனைத்தும் அமல்
ஆக முதல்வர் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய.
பசுவோடு சேர்ந்த... மன்னிக்கவும். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப @TVKVijayHQ ரீல்ஸ் கூட்டத்தினரோடு இணைந்து குத்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் அமைச்சர் திரு. விஸ்வநாதன்.
நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் பொற்கால ஆட்சிக்கு..
ஆடுங்க. ஆடுங்க. நீங்க ஆட, ஊர் ரசிக்க ஒரே திண்டாட்டம் தான் போங்க.
@INCTamilNadu
பகீரதன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
இன்று, அதே கங்கையின் கரையில் நின்று, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்த என் தாயின் அஸ்தியை கரைக்கும் பாக்கியமும், அதே நேரத்தில் தாங்க முடியாத துயரமும் என் தோள்களில்.
என்னை முதலில் கையில் தூக்கிய அந்தக் கைகள், இன்று என் கைகளால் கடைசியாக நீரில் விடப்பட்டன.
அம்மா… உன் உடல் மட்டுமே கங்கையில் கலந்தது; உன் அன்பு, உன் ஆசிகள், உன் தியாகங்கள், என் மூச்சு இருக்கும் வரை என்னோடு கலந்தே இருக்கும்.
போய் வாருங்கள் #காஞ்சனா அம்மா! 🙏
Review of the parties works and way forward, discussions with @BJP4TamilNadu cadres at Avinashi assembly today. The spirit of the workers can never be broken and we will ruthlessly fight the already failing model of governance of the @TVKVijayHQ@HMOIndia@NitinNabin@blsanthosh
On this occasion of international yoga day , i profusely thank our honourable PM thiru @narendramodi avl for making yoga a part of global lifestyle . The best practice for the trio-mind , body and soul .Shirsasana 🙏🏻 !
Here are glimpses from the wonderful community programme at Salle Pleyel in Paris.
It’s always special to interact with the Indian diaspora and highlight the collective strides of 140 crore Indians.
இலவசம், உருட்டு, பொய் வாக்குறுதி…
திரு.விஜய்-ஐ நம்பி வாக்கு இல்லை, இலவசங்களை நம்பித்தான் வாக்கு!
இது மாற்று அரசியல் அல்ல, பக்கா ஏமாற்று அரசியல்!
#TVKFails
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பிரதமர் மோடி அவர்களே, சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமராக நீங்கள் திகழ்கிறீர்கள்.
உங்கள் வருகையை முன்னிட்டு நான் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" 🎉
@narendramodi