@TVKVijayHQ தமிழன் என்பதால் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடணும் என உறுதியோடு இருந்தேன் ப்ரோ. நீங்களும் திராவிடன்னா நான் தி மு க வுக்கோ இல்லை அதிமுக வுக்கோ போட்டுட்டு போலாமே... என்ன வித்தியாசம்...!?
Deeply heartbroken by the tragic incident at Sandhya Theatre. My heartfelt condolences go out to the grieving family during this unimaginably difficult time. I want to assure them they are not alone in this pain and will meet the family personally. While respecting their need for space to grieve, I stand committed to extend every possible assistance to help them navigate through this challenging journey.
@mayirepochu1 அவர் சிறு படங்களும் எடுக்கிறார். மாநாடு, வணங்கான் போன்ற பெரிய படங்களையும் தயாரிக்கிறார். அடித்தட்டிலிருந்து வளரும் அவரைப் போன்றவர்களுக்கு சிறு படங்களின் வலி தெரியும். அதனால் பேசுகிறார். அடுத்தவர்களைப் புறம்பேசி பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது எப்போதுமே தெரியப் போவதில்லை.
@rishabakaran@ikamalhaasan@vijaytelevision அரைமணி நேரம் ஆங்கிலம் பேசற கமலஹாசன்.. நிவாசினியுடன் ஆங்கிலம் பேசற அஷீம்லம் உள்ளே வச்சுக்கலாம்...
போங்கப்பா நீங்களும் உங்க பிக்பாஸும்...
மலேசியத் தமிழ் பேசலாம். இலங்கைத் தமிழ் பேசலாம். அவர்கள் ஆங்கிலத்திலும் பேசலாம். சுத்தமான தமிழிலா ஹேப்பி பர்த் டே சொன்னாங்க... ஆனா மலையாளம் மட்டும் பேசக்கூடாது... உங்க மொழிப்பற்று உன்னதம்யா... @ikamalhaasan@vijaytelevision#BiggBossTamil