எம்.எல்.ஏ ஒவ்வொருக்கும் சட்டமன்ற செயலகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை காட்டி தமிழ்நாடு மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும். எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது அவருக்கு துணையாக ஒருவருடனோ பயணம் செய்யலாம்.
டிக்கெட் வாங்குவது ரீல்ஸ் போடதான் உதவும்!
புரில.. பெற்றோர் அனுமதியில்லாமதான் காதல் திருமணங்கள் நிறைய நடந்துட்டு வருதுன்றது ரொம்ப காலமா இருப்பதுதானே. அதிலிருந்துதானே மாற்றம் வேண்டும்? அப்பறம் ஏன் மாற்றம் நாறுது, நம நமங்குதுனு அழுகணும்? பல்லக்கடிச்சிட்டு முழுங்குங்க பழகிரும்.
இன்னைக்கு திருச்சி கிழக்குல விஜய் பேசுன Body Language, Posture, Mannerismஅ கவனிச்சிங்களா
அப்டியே கட் பண்ணி விஜயோட சட்டசபை, தலைமை செயலகம், அதிகாரிங்க கூட மீட்டிங்க்ல இருக்க Body Languageஅ கவனிங்க.
எந்தளவுக்கு ஒரு Scripted அரசியல் ஸ்டேஜ் பண்ணி நடிச்சிட்டு இருக்கான்னு தெரியும்.
தவெக மாநில சமூக ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் சொல்வது போல் விஜய் சொந்த செலவில் சென்றிருந்தால் அடுத்தாண்டு தனது வருமான வரி கணக்கில் இதை சேர்க்கவில்லை என்றால் இது ஊழல் கணக்கில் தான் சேரும் .