"கற்க கசடற "என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, தூத்துக்குடி மக்களின் பிள்ளை செல்வங்கள் நல்ல கல்வியை "கசடற கற்க " உதவும் பொருட்டு @sterlite_copper புதிய திட்டம் துவக்கம்.
இனி நமது சமுதாயத்தில் ஏழ்மையால் கல்வி பயில இயலாமை என்ற நிலை இல்லாமல் ஆக்குவோம்.#ReOpenSterlite
நம்பிக்கையும் துடிப்புமிக்க இளம் தலைமுறையினர் புதிய பாதை படைக்கவும், புதிய துறைகளில் சிகரத்தை தொடவும் மற்றும் இந்தியாவின் சுயசார்பு நிலைக்கு பங்களிபக்கவும் தாயாராக இருக்கின்றனர்.
என்றும் உங்களுக்காக #SterliteCopper#SterliteforThoothukudi#ReOpenSterlite
அனைத்து அரசியல் மேடைப் பேச்சுக்களையும், தலைவர்களின் பேட்டியையும் கவனித்துக் கேட்டேன்....
அனைவரும் ஒரு சேர சொல்வது.... ..
வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.... தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என்பதே...
#ReOpenSterlite#KnowTheTruth#SterliteVsFakeactivists