மீனவர்கள் பிரச்சனை நீண்டகாலமாக இருக்கிறது- பிரதமர் மோடி
மீனவர் பிரச்சனையின் வரலாற்றுக்குள் செல்லவில்லை- பிரதமர் மோடி
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்வதை உறுதி செய்திருக்கிறோம்- மோடி
#PMModi
The #US' faltering response to the #Covid19#pandemic has resulted in 130,000 to 210,000 deaths that could have been avoided, according to a report by the Columbia University.
https://t.co/d5At7lnOKC
The vision to empower 8.5 Cr. children & 2 Cr. women across the nation, comes one step closer to reality with our 1500th Nand Ghar. Inaugurated by Hon. Minister @smritiirani tomorrow, join us to celebrate this significant milestone.
#DeshKiZarooratonKeLiye@MinistryWCD
Luminar has emerged from a crowded #startup field by bringing down the cost of #lidar sensors, which bounce lasers off objects to guide vehicles.
@peterthiel https://t.co/ImP9MTvjZa
தமிழக குபீர் போராளிகள் கூடங்குளம் துவங்கி, ஸ்டரலைட் வரை செய்த சாதனை வினைப் பயன் இதுதான்.. பல முறை சொல்லியாச்சு..
உண்மையான, நேர்மையான பாரம்பரியமும், இந்திய தேசப் பற்றும் கொண்ட திரு டாடா அவர்கள் பேச்சு யதார்த்த நிலை.
நாசமா போங்கடே.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம்
ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
#SterliteCase#opensterlite
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் நிலத்தடிநீர் மாசுபாடு ஏற்பட்டு உள்ளது:
தமிழக அரசு
ஆம்பூர் ராணிப்பேட்டை வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடிநீர் மாசுபாடு ஏற்பட்டு உள்ளது.இதுக்கு எப்ப நடவடிக்கை எடுப்பீங்க முதல்வரே?
@CMOTamilNadu
I'm jumping in joy! I don't know what the judgement is going to be tomorrow but Dharma has to win over Adharma someday right?
I will not be able to sleep today 😬😬 so ask me away any queries you have wrt #Sterlite! Let's be informed to counter the miscreants in social media!
புதிய முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அரசு அழைக்கின்றது
ஆனால் தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ள கம்பெனிகளை திறக்க நடவடிக்கை எடுப்பதில்லை?? @CMOTamilNadu
இதனால் தமிழகத்திற்கு புதிய கம்பெனிகள் வர தயங்குகின்றனர்.
#ReopenSterlite
1000s of letters submitted to collector everyday in support of sterlite asking them to Reopen again! People of Tuticorin are badly affected by the closure. The REAl people of Tuticorin is left with no support now from any power hungry politicians!
https://t.co/EuxZW1rEEr
#தூத்துக்குடி யில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எங்கே பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க படாதா தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படாதா என எதிர்பார்த்து மக்கள் ஆலை திறக்க கோரி மனு அளிக்கின்றனர்.
#ReopenSterlite#MakeInIndia