பாட்டிலுக்கு ரூ.20 வாங்கினால் சஸ்பெண்ட் ஆனால் கோவிலில் ரூ.4000 வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் போதும்..
"சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு வேறொரு நீதி" என அன்றே சொன்னார் பாரதியார் 👌
சத்தம் பத்தாது விசில் போடுனு சொல்லி ஓட்டு கேட்க சொன்னா
சரக்கு போட்டு ஓட்டு கேட்டு இருக்காங்க 🤦டேய் ரூட்டு மாபியா எங்கடா புடிச்ச இவங்களை எல்லாம் #route_mafia
முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கடையின் பார் உரிமையாளர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளதாக கூடுதல் தகவல்..
#Madurai | #TASMAC | #Reopen | #PolimerNews
Today,am very proud to announce that my film first look poster has been released.
thanks to my entire team for the kind support and Efforts.
#Thuppakkiyin kadhai
கோவையை அடுத்த ஆலாந்துறையில் பொது மக்கள் சாலை மறியல். ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவிற்கு வந்த நபர்கள் சிலர் ஆலாந்துறையை சேர்ந்த பொதுமக்களை தாக்கியதால் அப்பகுதி மக்கள் மறியல்.@News18TamilNadu
@NilavarasiDurai@mkstalin இந்த பாடல் உங்க back side yellow sare la நிக்குற பாரதி் அக்கவுக்கு correct ta இருக்கும் she never missed single protest true party carded தலைவர் should empower such a women not for Heir (வாரிசு ) I request @mkstalin should identify such women