தலைவர் ஸ்டாலினின் மகள���,கரூர் செந்தில்பாலாஜி, அண்ணாநகர் MK மோகன் வீடுகளில் IT சோதனை. பரப்புரையை முடக்கும் கோழைத்தனம்.@narendramodi @EPSTamilNadu முகங்களில் கரி.இது வெற்றி தொகுதிகளை மேலும் அதிகப்படுத்தும் @mkstalin முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.@DMKITwing
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
ஒருவனே தேவன்
நடைமுறையில்
பல கடவுள்கள்
அதில் தரவரிசை
மதங்களிடையே
ஒற்றுமை இல்லை
மதங்களில் பிரிவுகள்
பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள்
மதச் சச்சரவுகள்
கடவுள் நம்பிக்கையை
பலவீனப்படுத்துகின்றன
மதவெறி மனிதகுல நாசம்
கடவுளை மிஞ்சிய பூசாரி > மதம்
#BreakingNews!
திமுக தேர்தல் அறிக்கையில்
புது அறிவிப்பு!
- மு க ஸ்டாலின் தகவல்!
அதிமுகவினர் குடும்ப அட்டைகளுக்கு,
மாதந்தோறும்,
1 கிலோ கல் உப்பு
இலவசமாக வழங்கப்படும்!
(மா���ம், ஈனம், சூடு, சொரணை வரும் வரை!)
மோடி = மோசடி
7 வருசமா பிரதமராக இருந்து ���ுடுங்கிய ஆணிகள் எத்தனை? என சொல்ல
வக்கில்லாத,
வகையில்லாத,
திராணியற்ற,
கார்பரேட்டுகளின் புரோக்கராக இருக்கும் கு��ராத்தி
கட்டுன பொண்டாட்டியை வச்சி வாழத்தெரியாதவர்,
பழனிச்சாமி அம்மாவை இழிவுப்படுத்திவிட்டதாக வந்து
தேர்தல் பிரச்சாரம் செய்றார்!
ரொம்ப காலமா உலகம் எங்க ரெண்டு பேரையும் வெறும் மண்ணள்ளிப் போடறவங்களாத்தா��் பார்த்தது...
ஆனா, ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் தான் உலகப் பொருளாதாரத்தை சீர் செய்ய முதல் ஆளா கிளம்பிப் போனோம்.!
-அந்த இருவர்