#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான மோதல்களும், அதைத் தொடர்ந்து வெளியாகும் மிரட்டல் ஆடியோக்களும் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, பொதுவெளியிலும் போனிலும் பகிரங்கமாக வெட்டிப் புதைத்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என்ற ரேஞ்சிற்கு ரவுடிச பாணியில் மிரட்டல் தொனியில் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்?
அதிகார பலத்தையும் கட்சிப் பதவியையும் வைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய போக்கு, ஜனநாயகத்தின் மீதும் சட்டம் ஒழுங்கின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது.
வன்முறைப் பேச்சையும் ஆக்ரோஷமான மிரட்டல்களையுமே தீர்வாக நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகளும் இப்படிச் தெருவொழுங்கு அற்ற ரவுடிகளைப் போல நடந்துகொள்வதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் லட்சணமா? இத்தகைய வன்முறைப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மிரட்டலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கிய ஒரு இஸ்லாமியர் குடும்பம் மட்டும் இன்று வேதனையை அனுபவித்து வருகிறது...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் குடும்பத்தினர் அம்மா, அப்பா, தங்கை, தம்பி மற்றும் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்..
மேலும், அவர்களுடைய ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இதை பற்றி இங்கே இருக்கும் @IUMLTNOfficial பேசுமா....
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
small g :
ஏன் மச்சா.. பிரதான்-ஐ ரிசைன் பண்ன வச்சது உனக்கு வருத்தமா இல்லயா..?
CAPITAL G :
இல்ல மச்சா.. இந்த கரப்பான் பய நம்மள ஜெயிச்சுட்டு, அத தமிழ்ல பேட்டி குடுக்குறது தான் மச்சா எனக்கு காண்டு ஆவுது..!
😅🤣
இதற்காகவே நீட் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி தேர்வு மையத்தில், மறுநீட் தேர்வின் போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, மூன்று மாணவர்களால் தேர்வுக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வர முடியவில்லை. சினேகா துபே மற்றும் ராகினி விஸ்வகர்மா ஆகியோர், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு சுமார் இரண்டு நிமிடங்கள் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பு அதிகாரியின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டபோதிலும், அவர்களின் பயோமெட்ரிக் சரியாக பொருந்தவில்லை என்று காரணம் கூறி அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
மற்றொரு மாணவியான அக்ஷிதா ஸ்ரீவஸ்தவா, பழைய அனுமதி அட்டையுடன் வந்ததால், அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தனது மகளால் மறுநீட் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறப்பட்டதை அடுத்து, அவள் தந்தை நீட் தேர்வு மையத்திற்கு வெளியே உள்ள கேட்டில் தன் தலையை வேகமாக பலமுறை மோதிக்கொண்டு மயங்கி விழுந்தார்.
நிஜமாவே இவ்ளோ மூளை மழுங்குன கூட்டத்தை வச்சிட்டு தான் தமிழ்நாடு அறிவுள்ள மாநிலம் 2000 ஆண்டு பாரம்பரியம் எல்லிம் ஓலா தான் ..
முதல்ல ஏ சர்டிபிகேட் படம்னா அது porn மூவினு நினைச்சுட்டு இருக்குதுங்க தற்குறிகள் .. அதீத வன்முறை காட்சிகளும் அதிகபட்ச ரத்தம் நிறைந்த காட்சிகளும் குழந்தைகள் பாக்க கூடாதுனு தரப்பட்டதை ஏதோ விஜய்க்கு எதிரா பண்ண மாதிரி பேசிட்டு இருக்குதுக .. எதுக்கு தியேட்டர் கூடிட்டு போகனும் ஏன் மனவுளைச்சல் ஆகணும் ..
இதுக்கெல்லாம் காரணம் குழந்தைகளை படத்துக்கு சட்டவிரோத கூட்டிட்டு மௌன அமைச்சர்களும் .. பச்ச குழந்தைய எடுத்துட்டு போன எம்எல்ஏனு கேஸ் போடனும் ..
ஓடிடில காட்சிகள் blur பண்ணப்பட்டு தான் வெளீயிடுவாங்ன்னு அடிப்படை அறிவில்லாத முட்டாள் கூட்டம்