05.10.2025 - டெல்லி தமிழ் மாணவர் சங்கத்தின் (DTSA) நிர்வாகிகள் மற்றும் இளம் தமிழ் மாணவர்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் தங்குமிடம், கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவி தொடர்பான சிக்கல்களைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கை மனு���ையும் பெற்றுக்கொண்டேன்.
சத்யா நிகேதனில் அண்மையில் நிகழ்ந்த துயரமான விபத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடச் சூழல் குறித்த கவலைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மாணவர்களின் நலன் சார்ந்த இக்கோரிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி, அவர்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
1/2
அவங்களுக்கும் இதெல்லாம் தப்பில்ல னு தோன ஆரப்பிச்சுடுமோ னு பயத்துலயே இருக்க வேண்டியதாயிருக்கு ஏன் வெப்சீரீஸ்கெல்லாம் தணிக்கை செய்ய மாட்டேங்குற��ங்க இதுக்கு தீர்வு தான் என்ன (2)
இப்ப வர வெப்சீரீஸ் ல பாதிக்கும் மேல 13-18 வயசுள்ள பசங்களெல்லாம் சிகரெட், டிரிங்ஸ் இதுக்கெல்லாம் மேல பில்ஸ் எடுத்துக்கிறது சர்வ சாதரணம் ன்ற மாதிரி யே காட்றாங்க வேற வழியே இல்லாம ஆன்லைன் க்ளாஸ்காக நெட் அவங்களுக்குக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் ஒருவேள வெப்சீரிஸ்பாத்து (1)
தேவையான அளவுக்கு மேல் விழிப்புணர்வுக் கொடுத்தாயிற்று ....இனி நல்லவைப் பற்றிப் பேசுவோம் ...கேட்கும் மரணசெய்திகள் எல்லாம் பதட்டத்தையும் பீதிய��யும் வரவழைத்துக் கொண்டிருக்கின்றது ஒவ்வொருவருக்கும்...🙏