I thought #Stalin taking charge during COVID was the worst situation any CM could face. But Stalin had something Vijay clearly doesn’t , A competent, experienced team that knew how to run a government.
#Vijay inherited a Tamil Nadu growing faster than the country. Unfortunately, this man got the driver’s seat. Playing with the steering wheel as he wishes. Doesn’t work? U-turn.
And around him? Ministers and MLAs struggling to even read from the paper in their own hands. These are the people responsible for Tamil Nadu’s future.
Yet when it comes to Vijay’s comfort and luxury, somehow there is never any confusion.
If they somehow complete 5 years, and that itself is a BIG IF , I fear where Tamil Nadu will be and where the next government will have to start rebuilding from.
If Tamil Nadu crashes this time,People will know exactly who caused it.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
அந்த குழந்தை கூட நல்லா படிக்குமே...
பாகுபலி படத்துக்கு அப்புறம் குழந்தையோட புகழ் பெற்ற நம்ம ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினரை வைச்சு செஞ்ச @SavukkuOfficial
இருந்தாலும் நக்கல்யா உனக்கு😂😂😂
சத்தமா சிரிச்சிட்டேன் 😁
அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
முதலமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்!
ராஜ்மோகன் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்றும்,
ராஜ்மோகன் Suriya fm இலங்கையில் பிரபலமான FM Channel ல் பணியாற்றினான் என்றும்,அப்போது மலர்ந்த காதல் கத்தரிக்காய் கல்யாணத்தில் முடிந்ததாம்.
ராஜ்மோகன் மனைவி கவிதாவிடம் இந்திய குடியுரிமை இருக்கிறதா?
சட்ட விரோதமா தங்கி உள்ளாரா?
The chosen site for the new secretariat will directly and indirectly force thousands of fishermen's families to relocate. They will eventually be displaced at any cost.
If Paranthur affects agriculture and farmers, doesn't this site also affect fishermen?
Why was this site chosen so hurriedly?