@mercychithra முதல்வரை சந்தித்த இந்த பொங்கல் நாள்… குடும்பத்தோடு கிடைத்த மறக்க முடி��ாத ஆசீர்வாதம் 🙏🌾✨ The way he greeted my husband and baby was pure bliss !! What more I can ask for 🥳
திராவிட பொங்கல் 🖤❤️ @mkstalin OUR LEADER
திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள் - தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை - தில்லி துணை முதலமைச்சர் கைது உள்ளிட்ட உங்களின் கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers
With the trending man behind #thunivu @HvinothDir Proud to have worked a tiny portion in his movie. Wishing another journey❤️
Clicked this during the dubbing session ✨
#itsawrap
நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்த�� வழங்கி இருக்கிறேன்.இது மனதுக்கு நெருக்கமானது. ஏனென்றால் #கலைஞரின்_திரைமொழி முத்தமிழறிஞர் கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய பிரபல திரைப்படங்கள் குறித்து பேசும் நிகழ்ச்சி. விருப்பமிருப்பவர்கள் பாருங்கள் 🖤❤️ https://t.co/OuxR2lF7V3