@mkstalin உங்க அரசியல் யுக்திய மாற்றுங்க ஸ்டாலின் சார், ஹிந்தி என்ன கெட்ட வார்த்தையா, அதையும் நாங்க கத்துக்கரதுக்கு ஒரு வாய்ப்பு தான.. சும்மா ஹிந்தி தினிப்பு, ஹிந்தி தினிப்பு -னு மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க.. அடுத்த தலைமுறையாவது ஹிந்தி படித்து வாழட்டும்.
@CPItnOfficial மு.க.ஸ்டாலின் காக கொடி பிடிக்கிரவுங்க அவுங்க செய்கிற எல்லா அயோக்கிய தனத்துக்கும் துணை போறவுங்க அவுங்கள்டையே வாங்கிக்கோங்க நிதி...அங்க இருந்து தான் வாங்குறீங்கள்ள அப்புறம் என்ன அது பத்தலையா
@Udhaystalin மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு? ஏன் இந்தியாவில் இல்லையா? இல்லைனா இத்தனை வருடமா நாட்டை ஆண்ட நீங்க என்ன செய்தீர்கள்? இப்படி மக்கள் காச லட்சக்கணக்கில் கொடுத்து வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறதற்கு, நம்ம நாட்லயே அந்த ஆராய்ச்சி படிப்பெல்லாம் ஆரம்பிக்க வேண்டியது தான?
@Vanitha06119914 வைங்க வைங்க, இதே மாதி தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் கடனையும் திமுக காரனுக பூராம் கொல்லை அடுச்சு வச்சுருக்க காச கொடுத்து அடச்சுட்டீங்கனா ரொம்ப நல்லா இருக்கும். உங்கள்ட இல்லாத காசா..
@sprabhadmdk@PremallathaDmdk@Udhaystalin@DMKITwing@arivalayam இதுவும் திமுக + விசிக வின் கூட்டு சதி தான்.. அவர் வரும்போது திட்டம் போட்டு சோபா வாங்கிட்டு, சோபா மாடல் ஆட்சினு கதை கட்டுரானுக.. விசிக, திமுக வை விட்டுவிட்டு தவெக கூட சேர்ந்துவிட்டது என்பதை நம்ப வேண்டுமா, இது இவர்களின் சதி..
@KanimozhiDMK உங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, கேட்டால் திசைதிருப்புறாங்க மன்னாங்கட்டினு ஏதாவது சொல்றது. அது தான் இரண்டு கட்சிகளும் நல்லா நாடகம் ஆடி நாட்டை கெடுத்து வச்சிருக்கீங்களே இத்தனை வருடமா.. விசாரணை நடத்தட்டும் தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என்றால் அது நியாயம்..
@KanimozhiDMK உங்கள் கட்சித் தலைவர்களே நா கூசாமல், நாகரீகம் இல்லாமல் நடக்கும் போது நீங்கள் ஆட்சி செய்யும்(செய்த) தேசம் எப்படி இருக்கும்.. ஒரு பைபில் வசனம் இருக்கு - மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள். சங்கீதம் 12:8 அது தான் உங்க ஆட்சி
@KanimozhiDMK ஒத்துகிட்டா சரி மேடம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டை நாசம் ஆக்கி வைத்ததது திராவிட ஆட்சி. இத்தனை வருடமாக சீரழித்து விட்டீர்கள். கடவுள் பக்தி இல்லாம, கடவுள் பயம் இல்லாமல் ஆக்கிட்டீங்க திராவிட கொல்கைகளினால. சாமி கண்ண குத்திடும் இயேசப்பா தண்டிச்சிடுவார் போன்ற பயம் இல்லாமல் போய்விட்டது.
@EstherRachelJ நல்லா தெரியுது, திமுக ஜெயிக்கக்கூடாதுனு ஆ.ராசா முடிவு பன்னிட்டார்... பேசு டா பேசு ரிசல்ட் உங்களுக்கு பாடம் புகட்டும்.. நீங்கள் கேவளமானவனுகளா இருக்கலாம், மக்கள் இல்லை
@sakthishkumarit@Udhaystalin இந்த மாதி வேலையெல்லாம் திமுக காரணுகளே செஞ்சுட்டு அப்புறம் ஆட்சி சரியில்லைனு சொல்லுவானுக தேர்தல் சமயத்துல அப்டினு ஊருக்கே தெரியும்... இன்னொன்னு தமிழ்நாட்டுல ரவுடிசத்த வளர்த்துவிட்டதே திமுக தான்னும் எல்லாருக்குமே தெரியும்.
@Udhaystalin எல்லாம் உங்க தாத்தன் காலத்திலிருந்து நீங்க உருவாக்கி வெச்சிட்டு போனது தான்.. உடனேவா சரி செஞ்சிட முடியும்? உங்க கட்சிக்கு மூடு விழா நடத்தும்போது தமிழ்நாடு சீரடையும்...