I heard when MGR had issues with கட்டுமரம் during his last release, the entire South Indian Cinema Industry stood with him 🥲🥲
For for my man @actorvijay only his fans and people of tamilnadu stood are with him and even now for his one last movie
நடிகர் சங்கத்துக்கு மத்தவங்க கடனா காசு கொடுத்தாங்க.. ஆனா தளபதி விஜய் நன்கொடையா ஒரு கோடி கொடுத்தார்.. ஆனா தளபதி விஜய்க்காக நடிகர் சங்கத்தில் இருந்து ஒருத்தனும் வாய் திறக்கலை🤡
இன்னைக்கு நா புரிஞ்சுகிட்டது..
தளபதிக்கு ஒன்னுனா (ரசிகர்கள்) நம்மள தவிர வேற எவனும் வர மாட்டான் நம்ம தான் எப்பயும் அவரு கூட நிக்கனும்!
#WeStandWithTHALAPATHY ❤️🫂