நாளை முதல் துவங்கும் முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக வளைத்தலங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு விடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம், ....
https://t.co/3SuDAkwbMT
"India has always been a second home for me."
Brett Lee donates 1 Bitcoin to Crypto Relief, which will help with oxygen supply for COVID patients in India 🙌
He was inspired by Pat Cummins' gesture yesterday ❤️
#FreeTNTemples
Ayyanar Temple near Jayankondam tamilnadu Also known as Azahar Koil. Those visit the temple have to bring Pooja Items/drinking water while coming no nearby shops.
Its UNESCO but sad thing is near to this elephant big cellphone tower erected 😩
தமிழக முதல்வர் @EPSTamilNadu உடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.
குழந்தைகள் சமூக வலைதளங்களை (Facebook,insta,etc..) பயன்படுத்தினால் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சில சமூக விரோதிகள் குழந்தைகளை சாதகமாக்கி கொண்டு சைபர் குற்றங்களில் ஈடுபட கூடும்