இன்று மதுரையில், தி.மு.கழகச் சட்டத்துறை சார்பில் தென் மண்டலக் கழக வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் அண்ணன் திரு. என். ஆர். இளங்கோ Ex MP அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுச் சட்டத்தின் வழியே கழகத்தோழர்களின் பாதுகாப்பினை நிலைநாட்டும் பணியில் கழக வழக்கறிஞர் அணியின் பங்கு மிக முக்கியமானது என்பதைப் பற்றியும், கழகத்தின் பணிகளில் வழக்கறிஞர் அணியின் செயல்பாடுகளைக் குறித்தும் உரையாற்றினோம்.
இந்நிகழ்வில், மேனாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. மூர்த்தி, நெல்லை மாவட்ட செயலாளர் முன்னாள் பேரவைத் தலைவர் திரு. ஆவுடையப்பன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெயபாலன். திரு. ரவிச்சந்திரன் Ex MLA, திரு. பச்சையப்பன், திரு. திலக் உள்ளிட்ட கழக முன்னணி வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
@pmoorthy21@ThangaTamilselv@nrelango_dmk
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவார்களா? I don't think these guys have much of a brain. These guys are a bunch of idiots; I'll face the consequences!
#தொடைநடுங்கி_அரசு
#தொடைநடுங்கி_அரசு
விவசாயிகளின் கண்ணீரை பேசியதற்கு கைதா?
கடந்த ஆண்டுகளில் மாதம் தவறாமல் வந்த காவிரி நீர், தற்போது ஆடி 18 அன்று கடைமடை நீர் இன்றி காய்ந்து கிடப்பதாக பேசியதற்கு கைதா??
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களைக் கைது செய்த பாசிச #TVK அரசை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தினர் - இளைஞரணியினர் போராட்டம்!
#தொடைநடுங்கி_அரசு#UdhayanidhiStalin