ரிஷிவந்தியம் தொகுதி அறிவிக்கப்பட்ட ஆண்டு 1962 முதல் இன்று வரை.அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் ஜயா.#MG🙏 அவர்கள் மட்டுமே 🔥💪
அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தன் உயிரினும் மேலாக நேசித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு வரும் 2021 தேர்தலில் கழகத்தை வெற்றிபெற செய்து அந்த வெற்றியை சமர்ப்பணம் செய்வோமென மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் சூளுரைத்தார், அதை நிறைவேற்றிக் காட்டிட உறுதியேற்போம் #AmmaForever
இன்று (25-01-2021) புரட்சி தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு கள்ளக்குறிச்சி மாவட்ட
அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில்
மாண்புமிகு முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இன்று (25-01-2021) புரட்சி தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு கள்ளக்குறிச்சி மாவட்ட
அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில்
மாண்புமிகு முதல்வர�� அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இன்று (25-01-2021) புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்
மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும்.!
முதலமைச்சர் அண்ணன் @CMOTamilNadu அவர்களை வருக.! வருக!! என வரவேற்கிறேன்.
@ADMKofficial@EPSTamilNadu
இன்று (24-01-2021) சின்னசேலம் (கிழக்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு.J.மணிபாரதி.,ME அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் தகவல் தொழில்நுட்ப அன்பு தம்பிகள்.
நாளை (25-01-2021) அன்று உளுந்தூர்பேட்டையில் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் அண்ணன் #எடப���பாடியார் அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடையை பார்வையிட்ட போது.
#AIADMK #AIADMKITWING #KALLAKURICHIDISTRICT
இன்று (23-01-2021) மாவட்ட மாணவர் அணி செயலாளர் திரு.J.பாக்கியராஜ் அவர்கள் நேரில் சந்தித்து (25-01-2021) அன்று உளுந்தூர்பேட்டையில் மாவட்ட மாணவர் அணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அழைப்பிதழ்களை வழங்கினார் உடன் ம��ணவரணி நிர்வாகிகள்.
இன்று (17-01-2021) சங்கராபுரம் (தெற்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தை திருநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#AIADMKITWING#KALLAKURICHIDISTRICT