#DIDYOUKNOW: Mobula rays have wing-like fins that allow them to launch out of the water, earning them the nickname “flying rays!”
It’s uncertain why they jump, but it may be to rid themselves of parasites, evade predators, communicate, corral food, or even just for fun.
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
நீட் தேர்வு ஊழலை செய்தவன் ராஜஸ்தான் பாஜக கல்வி அமைச்சருடன் உள்ள விவரங்கள் வெளியாகின.
தங்கை அனிதா உட்பட 13 மாணவச் செல்வங்களை இழந்த தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது?
எத்தனை பேர் இறந்தாலும், ஈட் ரத்து செய்யப்படபோவதில்லை என்ற அண்ணாமலையும், வானதியும் என்ன பதில் சொல்வார்கள்... தமிழர்கள் இவர்களை மன்னிப்பார்களா?
@voiceoutDr Communists will not demand cabinet positions. But we will firmly insist on a secular government committed to the welfare of the people. Our criticisms must be heard, and the flaws in governance must be addressed and rectified.