உயர்ந்த இடத்துக்கு போனாலும் மாறாத ஜனகராஜின் "சைக்கிள் ரிக்ஷா, மசால் வடை" பேச்சைப் பார்த்து உங்களுக்கு வேறு ஏதாவது "வாயில வந்திடும்" பேச்சு ஞாபகம் வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
TVK is a living example of how people can be fooled with narrative settings.
I thought it can be successful only in the movie industry as vijay was successfully doing it for the past 2 decades.
He proved me wrong, he was able to successfully replicate that in politics as well and the CM which he wanted.
So proves a point that, people would love to live and die in an imaginary world, just like the movie "matrix"
இனி 5 வருஷம் நமக்கு நல்லா entertainment இருக்கு 😂
Cinima la தான் troll entertainment பண்ணுவாருனு பாத்தா அரசியல் லயும் அதே மாதிரி பண்ணுறாரு
நம்மள disappoint பண்ணல
நன்றி னா 🙏 @TVKVijayHQ
ஒரு அணிலாவது 10 வயது சிறுமி பிரச்சனைய பேசுவானுங்கன்னு பாக்குறேன் ஆனா..
எல்லா அணிலும் அண்ணன் வெள்ளை சட்டை போட்டு இருக்காரு
அழகா இருக்காருன்னு 🔥 விடுறானுங்க
முள் செடியா இருந்தவனுங்க விசச்செடியா வளர்ந்து நிக்குறானுங்க