@Peruvazhuthiyar தோழரே, வேங்கை வயல் முதல் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வரை தி.மு.க. செய்தது துரோகம் மட்டுமே. அனைத்திற்கும் வி.சி.க. கள்ள மௌனம் காப்பது பேரும் வேதனை! வி.சி.க. இன் இந்த செயல்பாடு நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.. முடிந்தால் தலைமையிடம் கடத்தவும் இதுதான் கள நிலவரம்.
@sinthanaivck தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை எதிர்க்காமல் ஓட்டுண்ணி போல் இருப்பது வி.சி.க. மேலுள்ள நம்பிக்கையை சிதைத்து விட்டது.. வேங்கை வயல் முதல் உள் இட ஒதுக்கீடு வரை தி.மு.க. செய்தது அத்தனையும் துரோகம்!